bredcrumb

Aditi Rao Hydari: உன் கண்ணு அழகுக்குதான்.. கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா.. மேடம் நீங்க செம அழகு!

By Mohanraj Thangavel
| Updated: Tuesday, November 26, 2024, 20:03 [IST]

நடிகை அதிதி ராவ் தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது குறித்து இந்தப் பக்கத்தில் காணலாம். 

Aditi Rao Hydari
1/8

நடிகை அதிதி ராவ் இப்போது பான் இந்தியா ஸ்டாராக உள்ளார்.
Aditi Rao Hydari
2/8

மலையாள சினிமாவில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய இவர், அதன் பின்னர் தென்னிந்திய சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது மட்டும் இல்லாமல், தற்போது பான் இந்தியா ஸ்டாராக உருவாகியுள்ளார்.
Aditi Rao Hydari
3/8

அட்டகாசமான கதைத்தேர்வு, கதாபாத்திரத்தை நியாப்படுத்தும் நடிப்பு என இந்தி திரை உலகில் தற்போது முன்னணி கதாநாயகியாக வளம் வருகின்றார்.
Aditi Rao Hydari
4/8

இவரும் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
Aditi Rao Hydari
5/8

இவர்களின் நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிகழ்ச்சியில் மணிரத்னம், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Aditi Rao Hydari
6/8

இவர்களது நிச்சயதார்த்தத்திற்கு ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையினர் என பலரும் வாழ்த்தினர்.
Aditi Rao Hydari
7/8

இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 12 மில்லியன் ரசிகர்கள் பின் தொடருகின்றனர்.
Aditi Rao Hydari
8/8

இவர் தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றனர்.
X