By
Karunanithi Vikraman
| Published: Wednesday, February 4, 2026, 08:15 [IST]
சென்னை: நடிகை சோனியா அகர்வால் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 7ஜி ரெயின்போ, புதுப்பேட்டை பட சமயங்களில் இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்துவிட்டது. சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. அந்தப் பிரிவுக்கு பிறகு சிங்கிளாக இருந்துவரும் சில படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
1/3
செல்வராகவனின் முன்னாள் மனைவிக்கு வயதே ஆகாதா?.. சோனியா அகர்வாலுக்கு 43 வயதில் இளமை ஊஞ்சலாடுது | After Divorce From Selvaraghavan, Sonia Agarwal’s New Photos Grab Attention - Filmibeat Tamil
/photos/after-divorce-from-selvaraghavan-sonia-agarwals-new-photos-grab-attention-fb105020.html
செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்தவர் சோனியா அகர்வால். அந்தப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன
2/3
செல்வராகவனின் முன்னாள் மனைவிக்கு வயதே ஆகாதா?.. சோனியா அகர்வாலுக்கு 43 வயதில் இளமை ஊஞ்சலாடுது | After Divorce From Selvaraghavan, Sonia Agarwal’s New Photos Grab Attention - Filmibeat Tamil
/photos/after-divorce-from-selvaraghavan-sonia-agarwals-new-photos-grab-attention-fb105020.html#photos-1
விஜய்க்கு ஜோடியாக மதுர படத்தில் நடித்தார். சூழல் இப்படி இருக்க செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்
3/3
செல்வராகவனின் முன்னாள் மனைவிக்கு வயதே ஆகாதா?.. சோனியா அகர்வாலுக்கு 43 வயதில் இளமை ஊஞ்சலாடுது | After Divorce From Selvaraghavan, Sonia Agarwal’s New Photos Grab Attention - Filmibeat Tamil
/photos/after-divorce-from-selvaraghavan-sonia-agarwals-new-photos-grab-attention-fb105020.html#photos-2
சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றுவிட்டார். இப்போது சிங்கிளாக வாழ்ந்துவருகிறார்