By
Mohanraj Thangavel
| Published: Sunday, February 8, 2026, 06:07 [IST]
நடிகர் சிவகார்த்திகேயன் அபுதாபியில் கார் ரேஸில் ஈடுபட்டு வரும் நடிகர் அஜித்தைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை அவரே பகிரவும் செய்துள்ளார்.
1/5
Ajith and Sivakarthikeyan: அபுதாபியில் சந்தித்துக்கொண்ட அஜித்தும் சிவகார்த்திகேயனும்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்! | Ajith Kumar And Sivakarthikeyan: Viral Photos From Abu Dhabi Car Racing Track Go Viral - Filmibeat Tamil
/photos/ajith-kumar-and-sivakarthikeyan-viral-photos-from-abu-dhabi-car-racing-track-go-viral-fb105158.html
நடிகர் மற்றும் கார் ரேஸர் அஜித்குமாரை நடிகர் சிவகார்த்திகேயன், அபுதாபியில் உள்ள கார் ரேஸிங் டிராக்கில் சந்தித்தார்.
2/5
Ajith and Sivakarthikeyan: அபுதாபியில் சந்தித்துக்கொண்ட அஜித்தும் சிவகார்த்திகேயனும்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்! | Ajith Kumar And Sivakarthikeyan: Viral Photos From Abu Dhabi Car Racing Track Go Viral - Filmibeat Tamil
/photos/ajith-kumar-and-sivakarthikeyan-viral-photos-from-abu-dhabi-car-racing-track-go-viral-fb105158.html#photos-1
அஜித்தைப் பார்த்ததும் ஓடிச் சென்று ஆரத்தழுவிக் கொண்டார் சிவகார்த்திகேயன். அதேபோல் அஜித்தும் சிவகார்த்திகேயனை பேரன்புடன் வரவேற்றார்.
3/5
Ajith and Sivakarthikeyan: அபுதாபியில் சந்தித்துக்கொண்ட அஜித்தும் சிவகார்த்திகேயனும்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்! | Ajith Kumar And Sivakarthikeyan: Viral Photos From Abu Dhabi Car Racing Track Go Viral - Filmibeat Tamil
/photos/ajith-kumar-and-sivakarthikeyan-viral-photos-from-abu-dhabi-car-racing-track-go-viral-fb105158.html#photos-2
தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் தங்களைத் தாங்களே செதுக்கிக் கொண்ட நடிகர்கள் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன்.
4/5
Ajith and Sivakarthikeyan: அபுதாபியில் சந்தித்துக்கொண்ட அஜித்தும் சிவகார்த்திகேயனும்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்! | Ajith Kumar And Sivakarthikeyan: Viral Photos From Abu Dhabi Car Racing Track Go Viral - Filmibeat Tamil
/photos/ajith-kumar-and-sivakarthikeyan-viral-photos-from-abu-dhabi-car-racing-track-go-viral-fb105158.html#photos-3
அஜித்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் கைதட்டி, தம்ஸ் அப் செய்து, விசில் அடித்து ஆரவாரம் செய்தார்.
5/5
Ajith and Sivakarthikeyan: அபுதாபியில் சந்தித்துக்கொண்ட அஜித்தும் சிவகார்த்திகேயனும்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்! | Ajith Kumar And Sivakarthikeyan: Viral Photos From Abu Dhabi Car Racing Track Go Viral - Filmibeat Tamil
/photos/ajith-kumar-and-sivakarthikeyan-viral-photos-from-abu-dhabi-car-racing-track-go-viral-fb105158.html#photos-4
தான் ஓட்டும் கார் குறித்து சிவகார்த்திகேயனுக்கு அஜித் எக்ஸ்பிளைன் செய்து கொண்டு இருந்தபோது எடுத்த புகைப்படம்