bredcrumb

மகளுக்கு போட்டியாக இந்த வயதிலும் அழகில் அசத்தும் ஷாலினி.. அழகான அஜித் குடும்பம்!

By Mari S
| Published: Friday, November 28, 2025, 10:36 [IST]

நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் என குடும்பமே க்யூட்டாக இருக்கும் போட்டோக்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

Ajith Kumar family photos
1/7

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் ஏகப்பட்ட புகைப்படங்களை அஜித் குமாரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Ajith Kumar family photos
2/7

இத்தாலியில் உள்ள வெனீஸ் நகரத்தில் சமீபத்தில் ‘ஜென்டில்மேன் டிரைவர்’ என்கிற உயரிய விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்ட நிலையில், குடும்பத்துடன் அஜித் அதில் கலந்துக்கொண்டார். 

Ajith Kumar family photos
3/7

நடிகர் அஜித் குமாரின் மகள் அனோஷ்காவுக்கு போட்டியாக அவரது 45 வயது அம்மா ஷாலினி இன்னமும் அதே அழகுடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாலினி மேடம் உங்களுக்கு திருஷ்டி சுத்திப் போடணும் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

Ajith Kumar family photos
4/7

க்யூட்டான உடையில் அழகாக ஷாலினி அஜித் குமார் கொடுத்த போஸ் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Ajith Kumar family photos
5/7

மகன் ஆத்விக் தனது அம்மாவை செல்ஃபி எடுத்த போட்டோவும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

Ajith Kumar family photos
6/7

ஃபோகஸ் மற்றும் அவுட் ஆஃப் ஃபோகஸ் என ஆதிக் போட்டோ எடுத்து விளையாடியதை ஷாலினி பகிர்ந்துள்ளார். 

Ajith Kumar family photos
7/7

நடிகர் அஜித் குமார் உடன் ஷாலினி க்யூட்டாக இருக்க இந்த போட்டோவையும் குட்டி தல தான் எடுத்திருப்பார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

X