By
Mari S
| Updated: Thursday, April 17, 2025, 14:03 [IST]
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி விஜே பிரியங்கா திருமணத்தில் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போகும் அமீர் - பாவனி ஜோடியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
1/6
விஜே பிரியங்கா திருமணத்தில் யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க.. அடுத்த திருமண ஜோடி அலப்பறை! | Amir And Pavani Attended Vijay Tv Vj Priyanka Deshpande Marriage Photos - Filmibeat Tamil
/photos/amir-and-pavani-attended-vijay-tv-vj-priyanka-deshpande-marriage-photos-fb102212.html
பிக் பாஸ் பிரபலம் மற்றும் விஜய் டிவியின் பிரபல விஜேவான பிரியங்கா தேஷ்பாண்டே 2வது திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில், பிக் பாஸ் பிரலங்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அன்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
2/6
விஜே பிரியங்கா திருமணத்தில் யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க.. அடுத்த திருமண ஜோடி அலப்பறை! | Amir And Pavani Attended Vijay Tv Vj Priyanka Deshpande Marriage Photos - Filmibeat Tamil
/photos/amir-and-pavani-attended-vijay-tv-vj-priyanka-deshpande-marriage-photos-fb102212.html#photos-1
பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்த சந்தோஷத்தில் இரண்டு கைகளையும் உயர்த்தி சந்தோஷப்பட்ட தருணம்.
3/6
விஜே பிரியங்கா திருமணத்தில் யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க.. அடுத்த திருமண ஜோடி அலப்பறை! | Amir And Pavani Attended Vijay Tv Vj Priyanka Deshpande Marriage Photos - Filmibeat Tamil
/photos/amir-and-pavani-attended-vijay-tv-vj-priyanka-deshpande-marriage-photos-fb102212.html#photos-2
பிரியங்கா கழுத்தில் டிஜே வசி தாலி கட்டும் காட்சியும் புகைப்படமாக வெளியாகி ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளது.
4/6
விஜே பிரியங்கா திருமணத்தில் யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க.. அடுத்த திருமண ஜோடி அலப்பறை! | Amir And Pavani Attended Vijay Tv Vj Priyanka Deshpande Marriage Photos - Filmibeat Tamil
/photos/amir-and-pavani-attended-vijay-tv-vj-priyanka-deshpande-marriage-photos-fb102212.html#photos-3
பாவனி மற்றும் அமீர் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போகும் நிலையில், தங்கள் காதலுக்கு தூதாக இருந்த பிரியங்காவின் திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.
5/6
விஜே பிரியங்கா திருமணத்தில் யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க.. அடுத்த திருமண ஜோடி அலப்பறை! | Amir And Pavani Attended Vijay Tv Vj Priyanka Deshpande Marriage Photos - Filmibeat Tamil
/photos/amir-and-pavani-attended-vijay-tv-vj-priyanka-deshpande-marriage-photos-fb102212.html#photos-4
அமீர் மற்றும் பாவனி பச்சை நிற மேட்சிங் உடைகளை அணிந்துக் கொண்டு செம க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளனர்.
6/6
விஜே பிரியங்கா திருமணத்தில் யாரெல்லாம் கலந்துக்கிட்டாங்க பாருங்க.. அடுத்த திருமண ஜோடி அலப்பறை! | Amir And Pavani Attended Vijay Tv Vj Priyanka Deshpande Marriage Photos - Filmibeat Tamil
/photos/amir-and-pavani-attended-vijay-tv-vj-priyanka-deshpande-marriage-photos-fb102212.html#photos-5
பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் அமீர் மற்றும் பாவனிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.