By
Mari S
| Published: Friday, July 5, 2024, 16:41 [IST]
நடிகை அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட்டாக சுடிதார் உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.
1/7
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. அடடே.. குட்டி நயன்தாராவா இது.. குஷியான ஃபேன்ஸ்! | Anikha Surendran Latest Churidhar Cute Pics Trending - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-churidhar-cute-pics-trending-fb94745.html
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் தற்போது 20 வயதை கடந்த நிலையில், ஹீரோயினாக நடித்து வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட க்யூட்டான புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
2/7
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. அடடே.. குட்டி நயன்தாராவா இது.. குஷியான ஃபேன்ஸ்! | Anikha Surendran Latest Churidhar Cute Pics Trending - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-churidhar-cute-pics-trending-fb94745.html#photos-1
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என ரசிகர்கள் அனிகா சுரேந்திரனை பார்த்து பாடி வருகின்றனர். தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் இவர் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
3/7
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. அடடே.. குட்டி நயன்தாராவா இது.. குஷியான ஃபேன்ஸ்! | Anikha Surendran Latest Churidhar Cute Pics Trending - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-churidhar-cute-pics-trending-fb94745.html#photos-2
ஆட்டோவில் இருந்து இறங்கி வருவது போல அனிகா சுரேந்திரன் எளிமையான லுக்கில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன.
4/7
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. அடடே.. குட்டி நயன்தாராவா இது.. குஷியான ஃபேன்ஸ்! | Anikha Surendran Latest Churidhar Cute Pics Trending - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-churidhar-cute-pics-trending-fb94745.html#photos-3
சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான பிடி சார் படத்தில் அனிகா சுரேந்திரனுக்கு செம போல்டான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அதிலும், அந்த கிளைமேக்ஸ் ட்விஸ்ட் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
5/7
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. அடடே.. குட்டி நயன்தாராவா இது.. குஷியான ஃபேன்ஸ்! | Anikha Surendran Latest Churidhar Cute Pics Trending - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-churidhar-cute-pics-trending-fb94745.html#photos-4
அழகாக குனிந்து சிரிக்கும் சைடு போஸ் புகைப்படத்தை பார்த்தாலே ரசிகர்கள் ஹார்ட்டீன்களை சிதறவிட்டு வருகின்றனர்.
6/7
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. அடடே.. குட்டி நயன்தாராவா இது.. குஷியான ஃபேன்ஸ்! | Anikha Surendran Latest Churidhar Cute Pics Trending - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-churidhar-cute-pics-trending-fb94745.html#photos-5
காக்ரா சோலி உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார் அனிகா சுரேந்திரன்.
7/7
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. அடடே.. குட்டி நயன்தாராவா இது.. குஷியான ஃபேன்ஸ்! | Anikha Surendran Latest Churidhar Cute Pics Trending - Filmibeat Tamil
/photos/anikha-surendran-latest-churidhar-cute-pics-trending-fb94745.html#photos-6
ஆரஞ்சு டாப்ஸ் மற்றும் ஒயிட் டிசர்ட் அணிந்துக் கொண்டு மாடர்ன் லுக்கில் படு மஜாவாக போஸ் கொடுத்து ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் அனிகா சுரேந்திரன்