By
Mari S
| Published: Thursday, March 28, 2024, 10:24 [IST]
1/9
ஆளே மாறிய அஞ்சனா ரங்கன்.. கணவரையும் குழந்தையும் தனியா தவிக்கவிட்டு எங்கே போறாரு பாருங்க! | Anjana Rangan Done Solo Trip With Her New Look - Filmibeat Tamil
/photos/anjana-rangan-done-solo-trip-with-her-new-look-fb93521.html
பிரபல தொகுப்பாளினி அஞ்சனா தனது ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொண்டு சோலோ ட்ரிப் சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
2/9
ஆளே மாறிய அஞ்சனா ரங்கன்.. கணவரையும் குழந்தையும் தனியா தவிக்கவிட்டு எங்கே போறாரு பாருங்க! | Anjana Rangan Done Solo Trip With Her New Look - Filmibeat Tamil
/photos/anjana-rangan-done-solo-trip-with-her-new-look-fb93521.html#photos-1
சன் மியூசிக் விஜேவாக இருந்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் விஜே அஞ்சனா.
3/9
ஆளே மாறிய அஞ்சனா ரங்கன்.. கணவரையும் குழந்தையும் தனியா தவிக்கவிட்டு எங்கே போறாரு பாருங்க! | Anjana Rangan Done Solo Trip With Her New Look - Filmibeat Tamil
/photos/anjana-rangan-done-solo-trip-with-her-new-look-fb93521.html#photos-2
கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
4/9
ஆளே மாறிய அஞ்சனா ரங்கன்.. கணவரையும் குழந்தையும் தனியா தவிக்கவிட்டு எங்கே போறாரு பாருங்க! | Anjana Rangan Done Solo Trip With Her New Look - Filmibeat Tamil
/photos/anjana-rangan-done-solo-trip-with-her-new-look-fb93521.html#photos-3
அழகான நீண்ட தலைமுடியை தற்போது ஜோதிகா போல வித்தியாசமாக கட் செய்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
5/9
ஆளே மாறிய அஞ்சனா ரங்கன்.. கணவரையும் குழந்தையும் தனியா தவிக்கவிட்டு எங்கே போறாரு பாருங்க! | Anjana Rangan Done Solo Trip With Her New Look - Filmibeat Tamil
/photos/anjana-rangan-done-solo-trip-with-her-new-look-fb93521.html#photos-4
தொடை தெரிய உடையை அணிந்து கொண்டு ஸ்டைல் ஐகானாக மாறி வருகிறார்.
6/9
ஆளே மாறிய அஞ்சனா ரங்கன்.. கணவரையும் குழந்தையும் தனியா தவிக்கவிட்டு எங்கே போறாரு பாருங்க! | Anjana Rangan Done Solo Trip With Her New Look - Filmibeat Tamil
/photos/anjana-rangan-done-solo-trip-with-her-new-look-fb93521.html#photos-5
வழியில் சந்திப்பவர்கள் பெரிய மனதுடன் இந்த போட்டோக்களை தனக்காக எடுத்து தருகின்றனர் என்றும் போட்டோகிராஃபரை வைத்துக் கொண்டு சோலோ ட்ரிப் போகவில்லை என்பதையும் உணர்த்தி உள்ளார்.
7/9
ஆளே மாறிய அஞ்சனா ரங்கன்.. கணவரையும் குழந்தையும் தனியா தவிக்கவிட்டு எங்கே போறாரு பாருங்க! | Anjana Rangan Done Solo Trip With Her New Look - Filmibeat Tamil
/photos/anjana-rangan-done-solo-trip-with-her-new-look-fb93521.html#photos-6
ஹோட்டல் ஒன்றில் பீட்சா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போட்டோவையும் அஞ்சனா ரங்கன் வெளியிட்டுள்ளார்.
8/9
ஆளே மாறிய அஞ்சனா ரங்கன்.. கணவரையும் குழந்தையும் தனியா தவிக்கவிட்டு எங்கே போறாரு பாருங்க! | Anjana Rangan Done Solo Trip With Her New Look - Filmibeat Tamil
/photos/anjana-rangan-done-solo-trip-with-her-new-look-fb93521.html#photos-7
சமீபத்தில் ஷீ அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இப்படியொரு தோற்றத்தில் கலந்து கொண்டிருந்தார் அஞ்சனா ரங்கன்.
9/9
ஆளே மாறிய அஞ்சனா ரங்கன்.. கணவரையும் குழந்தையும் தனியா தவிக்கவிட்டு எங்கே போறாரு பாருங்க! | Anjana Rangan Done Solo Trip With Her New Look - Filmibeat Tamil
/photos/anjana-rangan-done-solo-trip-with-her-new-look-fb93521.html#photos-8
இன்ஸ்டாகிராமில் அஞ்சனா ரங்கனை சுமார் 14 லட்சம் ரசிகர்கள் பிந்தொடர்கின்றனர்.