By
Mari S
| Published: Thursday, November 13, 2025, 13:53 [IST]
பீஸ்ட், டாடா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் சிங்கப்பூர் டூர் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன.
1/6
கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகியும்.. இவங்க ஹனிமூன் போறதை நிறுத்தலையா.. டாடா ஹீரோயினின் தேனிலவு க்ளிக்ஸ்! | Aparna Das Enjoys Her Singapore Holidays With Hubby Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/aparna-das-enjoys-her-singapore-holidays-with-hubby-photos-goes-viral-fb103943.html
டாடா, பீஸ்ட் என தமிழ் படங்களில் நடித்த பிரபல இளம் மலையாள நடிகை அபர்ணா தாஸ் தனது கணவருடன் சிங்கப்பூரில் சுற்றுலா செய்து வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
2/6
கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகியும்.. இவங்க ஹனிமூன் போறதை நிறுத்தலையா.. டாடா ஹீரோயினின் தேனிலவு க்ளிக்ஸ்! | Aparna Das Enjoys Her Singapore Holidays With Hubby Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/aparna-das-enjoys-her-singapore-holidays-with-hubby-photos-goes-viral-fb103943.html#photos-1
சிங்கப்பூர் மெழுகு மியூசியத்தில் ஷாருக்கான் உள்ளிட்ட இந்தி பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் அபர்ணா தாஸ் ஷேர் செய்துள்ளார்.
3/6
கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகியும்.. இவங்க ஹனிமூன் போறதை நிறுத்தலையா.. டாடா ஹீரோயினின் தேனிலவு க்ளிக்ஸ்! | Aparna Das Enjoys Her Singapore Holidays With Hubby Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/aparna-das-enjoys-her-singapore-holidays-with-hubby-photos-goes-viral-fb103943.html#photos-2
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட அபர்ணா தாஸ் இன்னமும் கணவருடன் தேனிலவு கொண்டாடிக் கொண்டே இருக்கிறாரா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
4/6
கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகியும்.. இவங்க ஹனிமூன் போறதை நிறுத்தலையா.. டாடா ஹீரோயினின் தேனிலவு க்ளிக்ஸ்! | Aparna Das Enjoys Her Singapore Holidays With Hubby Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/aparna-das-enjoys-her-singapore-holidays-with-hubby-photos-goes-viral-fb103943.html#photos-3
சிங்கப்பூரின் பல்வேறு பிக்னிக் இடங்களுக்குச் சென்று இருவரும் எடுத்துக் கொண்ட க்யூட்டான ரொமாண்டிக் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
5/6
கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகியும்.. இவங்க ஹனிமூன் போறதை நிறுத்தலையா.. டாடா ஹீரோயினின் தேனிலவு க்ளிக்ஸ்! | Aparna Das Enjoys Her Singapore Holidays With Hubby Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/aparna-das-enjoys-her-singapore-holidays-with-hubby-photos-goes-viral-fb103943.html#photos-4
சிங்கப்பூரின் மெயின் அட்ராக்ஷன் இடங்களில் கணவனும் மனைவியும் கட்டிப் பிடித்துக் கொண்டு கலக்கல் போஸ் கொடுத்துள்ளனர்.
6/6
கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகியும்.. இவங்க ஹனிமூன் போறதை நிறுத்தலையா.. டாடா ஹீரோயினின் தேனிலவு க்ளிக்ஸ்! | Aparna Das Enjoys Her Singapore Holidays With Hubby Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/aparna-das-enjoys-her-singapore-holidays-with-hubby-photos-goes-viral-fb103943.html#photos-5
யூனிவர்ஸல் ஸ்டூடியோஸ் வெளியே இருவரும் எடுத்துக் கொண்ட கூலான புகைப்படம். கூடிய சீக்கிரமே மீண்டும் அபர்ணா தாஸ் தமிழில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை.