By
Mohanraj Thangavel
| Updated: Monday, January 26, 2026, 20:09 [IST]
நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் தனது அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
1/5
அர்ஜுன் மகளா இது.. கல்யாணத்துக்கு பிறகு ஏஞ்சலாவே மாறிட்டாங்க போல.. கையில் என்ன இருக்குனு பாருங்க! | Arjun Daughter Actress Aishwarya Arjun Shares Her Bueatiful Photos On Social - Filmibeat Tamil
/photos/arjun-daughter-actress-aishwarya-arjun-shares-her-bueatiful-photos-on-social-fb104791.html
நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று கொண்டாடப்படும் அர்ஜுனின் மகள்.
2/5
அர்ஜுன் மகளா இது.. கல்யாணத்துக்கு பிறகு ஏஞ்சலாவே மாறிட்டாங்க போல.. கையில் என்ன இருக்குனு பாருங்க! | Arjun Daughter Actress Aishwarya Arjun Shares Her Bueatiful Photos On Social - Filmibeat Tamil
/photos/arjun-daughter-actress-aishwarya-arjun-shares-her-bueatiful-photos-on-social-fb104791.html#photos-1
இவர் சினிமாவில் வெகு சில படங்களே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த நடிகைகளில் ஒருவர்.
3/5
அர்ஜுன் மகளா இது.. கல்யாணத்துக்கு பிறகு ஏஞ்சலாவே மாறிட்டாங்க போல.. கையில் என்ன இருக்குனு பாருங்க! | Arjun Daughter Actress Aishwarya Arjun Shares Her Bueatiful Photos On Social - Filmibeat Tamil
/photos/arjun-daughter-actress-aishwarya-arjun-shares-her-bueatiful-photos-on-social-fb104791.html#photos-2
இவர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
4/5
அர்ஜுன் மகளா இது.. கல்யாணத்துக்கு பிறகு ஏஞ்சலாவே மாறிட்டாங்க போல.. கையில் என்ன இருக்குனு பாருங்க! | Arjun Daughter Actress Aishwarya Arjun Shares Her Bueatiful Photos On Social - Filmibeat Tamil
/photos/arjun-daughter-actress-aishwarya-arjun-shares-her-bueatiful-photos-on-social-fb104791.html#photos-3
இவர்களின் திருமணம் மிகவும் கோலாகளமாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது.
5/5
அர்ஜுன் மகளா இது.. கல்யாணத்துக்கு பிறகு ஏஞ்சலாவே மாறிட்டாங்க போல.. கையில் என்ன இருக்குனு பாருங்க! | Arjun Daughter Actress Aishwarya Arjun Shares Her Bueatiful Photos On Social - Filmibeat Tamil
/photos/arjun-daughter-actress-aishwarya-arjun-shares-her-bueatiful-photos-on-social-fb104791.html#photos-4
அவர் தனது சமீபத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வெள்ளை நிற புடவையில் கையில் ரோஜா பூக்களைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.