By
Mari S
| Published: Thursday, November 20, 2025, 13:09 [IST]
நடிகர் அருண் விஜய் தனது 48வது பிறந்தநாளை நேற்று குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடிய நிலையில், அதன் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
1/6
அந்த மனசு தான் சார் கடவுள்.. 48வது பிறந்தநாளை அருண் விஜய் எப்படி கொண்டாடியிருக்காரு பாருங்க! | Arun Vijay Celebrates His 48th Birthday At Orphanage - Filmibeat Tamil
/photos/arun-vijay-celebrates-his-48th-birthday-at-orphanage-fb104017.html
ஆதரவற்றோர் இல்லத்தில் நடிகர் அருண் விஜய் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். அதன் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2/6
அந்த மனசு தான் சார் கடவுள்.. 48வது பிறந்தநாளை அருண் விஜய் எப்படி கொண்டாடியிருக்காரு பாருங்க! | Arun Vijay Celebrates His 48th Birthday At Orphanage - Filmibeat Tamil
/photos/arun-vijay-celebrates-his-48th-birthday-at-orphanage-fb104017.html#photos-1
தனது மகன் மற்றும் மனைவியுடன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உணவு அளித்து மகிழ்ந்த காட்சிகளை ரசிகர்கள் பாராட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
3/6
அந்த மனசு தான் சார் கடவுள்.. 48வது பிறந்தநாளை அருண் விஜய் எப்படி கொண்டாடியிருக்காரு பாருங்க! | Arun Vijay Celebrates His 48th Birthday At Orphanage - Filmibeat Tamil
/photos/arun-vijay-celebrates-his-48th-birthday-at-orphanage-fb104017.html#photos-2
இந்த ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான் படத்தில் மாற்றுத் திறனாளியாக சிறப்பான நடிப்பை அருண் விஜய் வெளிப்படுத்தியிருந்தார்.
4/6
அந்த மனசு தான் சார் கடவுள்.. 48வது பிறந்தநாளை அருண் விஜய் எப்படி கொண்டாடியிருக்காரு பாருங்க! | Arun Vijay Celebrates His 48th Birthday At Orphanage - Filmibeat Tamil
/photos/arun-vijay-celebrates-his-48th-birthday-at-orphanage-fb104017.html#photos-3
தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்தில் வில்லனாக மிரட்டிய அருண் விஜய் அடுத்ததாக ரெட்ட தல படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.
5/6
அந்த மனசு தான் சார் கடவுள்.. 48வது பிறந்தநாளை அருண் விஜய் எப்படி கொண்டாடியிருக்காரு பாருங்க! | Arun Vijay Celebrates His 48th Birthday At Orphanage - Filmibeat Tamil
/photos/arun-vijay-celebrates-his-48th-birthday-at-orphanage-fb104017.html#photos-4
பிறந்தநாளை ஃபாரின் டூர் போயும், சொகுசு கார் வாங்கியும் பிரபலங்கள் கொண்டாடி வரும் நிலையில், அருண் விஜய்யின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
6/6
அந்த மனசு தான் சார் கடவுள்.. 48வது பிறந்தநாளை அருண் விஜய் எப்படி கொண்டாடியிருக்காரு பாருங்க! | Arun Vijay Celebrates His 48th Birthday At Orphanage - Filmibeat Tamil
/photos/arun-vijay-celebrates-his-48th-birthday-at-orphanage-fb104017.html#photos-5
குழந்தைகள் காப்பகத்தில் உள்ள மாணவர்களுக்கு உணவு பரிமாறும் அருண் விஜய்யின் அழகான புகைப்படம்.