By
Mari S
| Published: Friday, December 12, 2025, 19:45 [IST]
டிசம்பர் 11ம் தேதி நடிகர் ஆர்யா தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால், அதை விட சிறப்பான விஷயமாக அவரது 40வது படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
1/5
ஆர்யாவுக்கு மீண்டும் மாலை போட்ட சாயிஷா.. மறுபடியும் நடிக்க வருகிறாரா.. அடடே சூப்பர் மேட்டரா இருக்கே! | Arya And Sayyessha Attends 'Arya 40' Pooja Stills Out Now - Filmibeat Tamil
/photos/arya-and-sayyessha-attends-arya-40-pooja-stills-out-now-fb104277.html
நடிகர் ஆர்யாவின் 45வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அவரது 40வது பட பூஜையும் நடைபெற்றது. ஆர்யாவின் மனைவி சாயிஷா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தீபார்த்தனை செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
2/5
ஆர்யாவுக்கு மீண்டும் மாலை போட்ட சாயிஷா.. மறுபடியும் நடிக்க வருகிறாரா.. அடடே சூப்பர் மேட்டரா இருக்கே! | Arya And Sayyessha Attends 'Arya 40' Pooja Stills Out Now - Filmibeat Tamil
/photos/arya-and-sayyessha-attends-arya-40-pooja-stills-out-now-fb104277.html#photos-1
நடிகர் ஆர்யாவின் 40வது திரைப்படம் காதல் படமாக உருவாகப் போகிறது என்கிற அறிவிப்பையும் ஆர்யா வெளியிட்டுள்ளார்.
3/5
ஆர்யாவுக்கு மீண்டும் மாலை போட்ட சாயிஷா.. மறுபடியும் நடிக்க வருகிறாரா.. அடடே சூப்பர் மேட்டரா இருக்கே! | Arya And Sayyessha Attends 'Arya 40' Pooja Stills Out Now - Filmibeat Tamil
/photos/arya-and-sayyessha-attends-arya-40-pooja-stills-out-now-fb104277.html#photos-2
ஆர்யா 40 என்பதை ஹார்ட்டின் சிம்பிள் உடன் சூப்பரான டிசைனில் வெளியிட்டுள்ளனர். வேட்டுவம் படத்தில் முரட்டுத் தனமாக நடித்துள்ள ஆர்யா மீண்டும் பாஸ் என்கிற பாஸ்கரன் லவ்வர் பாயாக மாறப்போகிறார்.
4/5
ஆர்யாவுக்கு மீண்டும் மாலை போட்ட சாயிஷா.. மறுபடியும் நடிக்க வருகிறாரா.. அடடே சூப்பர் மேட்டரா இருக்கே! | Arya And Sayyessha Attends 'Arya 40' Pooja Stills Out Now - Filmibeat Tamil
/photos/arya-and-sayyessha-attends-arya-40-pooja-stills-out-now-fb104277.html#photos-3
ஆர்யாவின் புதிய படத்தின் படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
5/5
ஆர்யாவுக்கு மீண்டும் மாலை போட்ட சாயிஷா.. மறுபடியும் நடிக்க வருகிறாரா.. அடடே சூப்பர் மேட்டரா இருக்கே! | Arya And Sayyessha Attends 'Arya 40' Pooja Stills Out Now - Filmibeat Tamil
/photos/arya-and-sayyessha-attends-arya-40-pooja-stills-out-now-fb104277.html#photos-4
ஆர்யாவுக்கு திருமணத்தின் போது மாலை போட்டு மனைவியான சாயிஷா மீண்டும் மாலை போட்டு நிற்கும் நிலையில், இந்த படத்தில் சாயிஷா தான் ஆர்யாவுக்கு ஜோடியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருவரும் இணைந்து கடைசியாக நடித்த டெடி திரைப்படமும் ஆர்யாவுக்கு வெற்றிப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.