bredcrumb

அடேங்கப்பா.. ஆர்யா மகள் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரா.. பாட்டி பூரிப்பு!

By Mari S
| Published: Monday, November 17, 2025, 17:06 [IST]

நடிகர் ஆர்யாவின் மகளின் புகைப்படங்களை சாயிஷாவின் அம்மாவும் பாட்டியுமான ஷாஹின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து “பேத்திகள் தின” வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Arya daughter photos
1/6

நடிகர் ஆர்யாவின் மகள் அரியானாவின் புகைப்படங்களை பகிர்ந்து பாட்டி ஷாஹின் “பேத்திகள் தின” வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Arya daughter photos
2/6

சர்வதேச அளவில் Grand daughter's day என்பதற்கு சரியான ஒரு நாள் இல்லை என்றாலும், சிலர் பேத்திகள் தினத்தை நவம்பர் மாதம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நடிகை சாயிஷாவின் அம்மா தனது பேத்தியின் க்யூட்டான போட்டோக்களை வெளியிட்டு Happy grand daughter's day என வாழ்த்தியுள்ளார். 

Arya daughter photos
3/6

பேத்தி அரியானாவுக்கு 4 வயது ஆகும் நிலையில், செம க்யூட்டாகவும் அழகாகவும் அம்மாவை போலவே வளர்ந்து வருவதை பார்த்து பாட்டிக்கு ஒரே பூரிப்பு.

Arya daughter photos
4/6

டாக்டர் கெட்டப்பில் ஆர்யாவின் மகள் அரியானா எடுத்துக் கொண்ட செம க்யூட் புகைப்படம். 

Arya daughter photos
5/6

அம்மா சாயிஷா, அப்பா ஆர்யாவுடன் ரெசார்ட் ஒன்றில் உணவு உண்ணும் அரியானாவின் அட்டகாசமான புகைப்படம். 

Arya daughter photos
6/6

அப்பா ஆர்யாவுடன் டிசம்பர் கிளைமேட்டில் குடைக்குள் செம க்யூட்டாக கட்டிப்பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் அரியானா. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+