bredcrumb

உள்ளாடையை அசல் கோலார் தலையிலேயே போட்ட பிரியா வாரியர்.. கையை பிடிச்சுட்டு சுத்துறாங்களே!

By Mari S
| Published: Tuesday, December 9, 2025, 11:06 [IST]

பிக் பாஸ் பிரபலமும் ராப் பாடகருமான அசல் கோலாரின் புதிய ஆல்பமான ‘கமிட்’ பாடல் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

Commit Album song pics
1/8

பிக் பாஸ் பிரபலமும் ராப் இசை பாடகருமான அசல் கோலார் உடன் நடிகை பிரியா வாரியர் இணைந்து ஆல்பம் பாடலான ‘கமிட்’ பாடலில் நடித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. 

Commit Album song pics
2/8

அசல் கோலர் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வரும் பிரியா வாரியர் மாடியில் தனது துணிகளை காயப்போடும் போது அவரது உள்ளாடை தவறுதலாக கீழே விழுந்து அசல் கோலார் த்லையில் விழுவது போல பாடல் தொடங்குகிறது. 

Commit Album song pics
3/8

கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியான இந்த ஆல்பம் பாடல் இதுவரை சுமார் 5 மில்லியன் பார்வைகளை கடந்து சம்பவம் செய்துள்ளது. 

Commit Album song pics
4/8

மேலும், இந்த பாடலை சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் புரொமோட் செய்ய பிரியா வாரியரை கையை பிடித்துக் கொண்டு அசல் கோலார் அழைத்துச் சென்ற காட்சிகளும் வைரலாகி வருகின்றன. 

Commit Album song pics
5/8

இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் அஜித்தின் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் பிரியா வாரியர் நடித்திருந்தார்.

Commit Album song pics
6/8

சோலோ ஹீரோயினாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அசல் கோலார் உடன் அட்டகாசமான ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். 

Commit Album song pics
7/8

இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி பக்காவாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 

Commit Album song pics
8/8

பிக் பாஸ் வீட்டில் அசல் கோலார் மற்றும் நிவாஷினி இருவரும் பழகியது ஏகப்பட்ட ட்ரோல்களை உருவாக்கிய நிலையில், தற்போது பிரியா வாரியருடன் ஜோடி போட்டு சுற்றி வருகிறாரே மனுஷன் வாழுறான் என கமெண்ட் அடித்து வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+