bredcrumb

உலக அழகி நான் தான்.. நிஜமாவே ‘பேட் கேர்ள்’ தான் போல.. அஞ்சலி சிவராமன் க்ளிக்ஸ்!

By Mari S
| Updated: Wednesday, November 19, 2025, 11:24 [IST]

பேட் கேர்ள் பட நடிகை அஞ்சலி சிவராமனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Bad Girl Anjali Sivaraman photos
1/8

வர்ஷா பரத் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட் கேர்ள் படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தியவர் அஞ்சலி சிவராமன். 

Bad Girl Anjali Sivaraman photos
2/8

நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் அஞ்சலி சிவராமன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Bad Girl Anjali Sivaraman photos
3/8

கையில் பீர் கோப்பையுடன் தோழியுடன் பாரில் குடிக்கும் போட்டோக்களையும் ஓபனாக வெளியிட்டு தான் ரியலாகவே ஒரு பேட் கேர்ள் தான் என்பதை நிரூபித்துள்ளார்.

Bad Girl Anjali Sivaraman photos
4/8

உலக அழகி ஐஸ்வர்யா ராய் சிறு வயதில் இருந்ததை போல அஞ்சலி சிவராமன் உள்ளார் என்றும் பேட் கேர்ள் படத்தில் அவரது நடிப்பும் அப்படியே உள்ளது என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

Bad Girl Anjali Sivaraman photos
5/8

வெள்ளை நிற உடையில் உடலை ஒட்டியபடி அணிந்துக் கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் அஞ்சலி சிவராமன். 

Bad Girl Anjali Sivaraman photos
6/8

தியேட்டரில் பேட் கேர்ள் படத்தை பலரும் கொண்டாடவில்லை என்றாலும், ஓடிடியில் வெளியான பின்னர், பார்த்துவிட்டு இவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர். 

Bad Girl Anjali Sivaraman photos
7/8

அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்களை இவர் ஏற்று நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Bad Girl Anjali Sivaraman photos
8/8

கவர்ச்சியாக இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+