By
Jaya Devi
| Published: Sunday, November 9, 2025, 09:43 [IST]
Bad girl movie actress anjali sivaraman instagram post
1/7
Photo: வாயில் தம்மு.. கையில் சரக்கு.. பேட் கேர்ள் நடிகையின் பேட் போட்டோஸ்! | Bad Girl Movie Actress Anjali Sivaraman Instagram Post - Filmibeat Tamil
/photos/bad-girl-movie-actress-anjali-sivaraman-instagram-post-fb103902.html
பேட் கேர்ள் படத்தில் அஞ்சலி சிவராமன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பேட் கேர்ள் பட நடிகை தம்மு, சரக்குடன் இருக்கும் போட்டோ போட்டோஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
2/7
Photo: வாயில் தம்மு.. கையில் சரக்கு.. பேட் கேர்ள் நடிகையின் பேட் போட்டோஸ்! | Bad Girl Movie Actress Anjali Sivaraman Instagram Post - Filmibeat Tamil
/photos/bad-girl-movie-actress-anjali-sivaraman-instagram-post-fb103902.html#photos-1
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் அனுராக் காய்ஷப் தயாரிப்பில் வெளியான பேட் கேர்ள் படத்தில் பள்ளி சிறுமியை நடித்தவர் தான் நடிகை அஞ்சலி சிவராமன்.
3/7
Photo: வாயில் தம்மு.. கையில் சரக்கு.. பேட் கேர்ள் நடிகையின் பேட் போட்டோஸ்! | Bad Girl Movie Actress Anjali Sivaraman Instagram Post - Filmibeat Tamil
/photos/bad-girl-movie-actress-anjali-sivaraman-instagram-post-fb103902.html#photos-2
கேரளாவில் பிறந்த இவர். பாடகி சித்ரா ஐயர் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை விமானி வினோத் சிவராமனின் மகள்.
4/7
Photo: வாயில் தம்மு.. கையில் சரக்கு.. பேட் கேர்ள் நடிகையின் பேட் போட்டோஸ்! | Bad Girl Movie Actress Anjali Sivaraman Instagram Post - Filmibeat Tamil
/photos/bad-girl-movie-actress-anjali-sivaraman-instagram-post-fb103902.html#photos-3
மாடல் அழகியான இவர், தருண் தஹிலியானி மற்றும் சப்யாசாச்சி போன்ற புகழ்பெற்ற வடிவமைப்பாளர்களுக்கு மாடலிங் மூலம் பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.
5/7
Photo: வாயில் தம்மு.. கையில் சரக்கு.. பேட் கேர்ள் நடிகையின் பேட் போட்டோஸ்! | Bad Girl Movie Actress Anjali Sivaraman Instagram Post - Filmibeat Tamil
/photos/bad-girl-movie-actress-anjali-sivaraman-instagram-post-fb103902.html#photos-4
2018 ஆம் ஆண்டு வெளியான பி.எம். செல்பிவாலி என்ற வெப் தொடருடன் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
6/7
Photo: வாயில் தம்மு.. கையில் சரக்கு.. பேட் கேர்ள் நடிகையின் பேட் போட்டோஸ்! | Bad Girl Movie Actress Anjali Sivaraman Instagram Post - Filmibeat Tamil
/photos/bad-girl-movie-actress-anjali-sivaraman-instagram-post-fb103902.html#photos-5
இதைத்தொடர்ந்து கோபால்ட் புளூவில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
7/7
Photo: வாயில் தம்மு.. கையில் சரக்கு.. பேட் கேர்ள் நடிகையின் பேட் போட்டோஸ்! | Bad Girl Movie Actress Anjali Sivaraman Instagram Post - Filmibeat Tamil
/photos/bad-girl-movie-actress-anjali-sivaraman-instagram-post-fb103902.html#photos-6
நெட்ஃபிளிக்ஸின் 'கிளாஸ்' தொடரில் சுஹானி அஹுஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் மிகவும் பிரபலமானவர்.