bredcrumb

அண்ணனின் திருமணத்தில் மாஸாக கலக்கிய பீஸ்ட் பட நாயகி!

By Deepa S
| Updated: Tuesday, January 31, 2023, 18:15 [IST]
அண்ணனின் திருமணத்தில் மாஸாக கலக்கிய பீஸ்ட் பட நாயகி!
1/13

தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே.
அண்ணனின் திருமணத்தில் மாஸாக கலக்கிய பீஸ்ட் பட நாயகி!
2/13

தமிழில் ஜீவாவுடன் முகமுடி படத்தில் என்ட்ரி கொடுத்திருந்தாலும் தெலுங்குப் படவுலகமே இரு கை நீட்டி பூஜாவை அரவணைத்தது.
அண்ணனின் திருமணத்தில் மாஸாக கலக்கிய பீஸ்ட் பட நாயகி!
3/13

தமிழில் நடிகர் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த படம் பீஸ்ட் கடந்த ஆண்டில் வெளியானது.
அண்ணனின் திருமணத்தில் மாஸாக கலக்கிய பீஸ்ட் பட நாயகி!
4/13

பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை கொடுத்த போதிலும் விஜய் -பூஜா ஹெக்டே கெமிஸ்ட்ரி பேசப்பட்டது.
அண்ணனின் திருமணத்தில் மாஸாக கலக்கிய பீஸ்ட் பட நாயகி!
5/13

படத்தில் விஜய்க்கு இணையான நடன அசைவுகளை பாடல்களில் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
அண்ணனின் திருமணத்தில் மாஸாக கலக்கிய பீஸ்ட் பட நாயகி!
6/13

பீஸ்ட் படம் கைகொடுக்காத நிலையில், தெலுங்கிலும் சில படங்கள் அடுத்தடுத்து தோல்வியை பூஜா ஹெக்டேவிற்கு கொடுத்தது.
அண்ணனின் திருமணத்தில் மாஸாக கலக்கிய பீஸ்ட் பட நாயகி!
7/13

ஆனால் தெலுங்கில் ராதே ஷ்யாம் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது.
அண்ணனின் திருமணத்தில் மாஸாக கலக்கிய பீஸ்ட் பட நாயகி!
8/13

தற்போது பாலிவுட் படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார் பூஜா ஹெக்டே.
அண்ணனின் திருமணத்தில் மாஸாக கலக்கிய பீஸ்ட் பட நாயகி!
9/13

இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டேவின் அண்ணனின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
X