bredcrumb

விஜய் விவகாரத்தில் அப்படி பேசிட்டு.. இப்போ இப்படியொரு போஸா.. சனம் ஷெட்டி சான்ஸே இல்லை!

By Mari S
| Updated: Friday, January 9, 2026, 19:13 [IST]

பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான சனம் ஷெட்டி ஸ்லீவ்லெஸ் உடையில் அல்ட்ரா கிளாமர் புகைப்படங்களை களமிறக்கி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். 

Sanam Shetty sleeveless pics
1/7

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று கிடைக்கவில்லை என கொந்தளித்த முதல் பெண் பிரபலமே சனம் ஷெட்டி தான். 

Sanam Shetty sleeveless pics
2/7

விஜய்யின் தீவிர ரசிகையான இவர், தவெகவில் இணையவும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்ட பின்னர், அவர் வெளியிட்ட கவர்ச்சி போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Sanam Shetty sleeveless pics
3/7

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சனம் ஷெட்டி வந்ததும் மக்கள் நாயகி என ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால், அதன் பின்னரும் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Sanam Shetty sleeveless pics
4/7

சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் சனம் ஷெட்டி.

Sanam Shetty sleeveless pics
5/7

பிளாக் ஜாஸ்மின் என்கிற கேப்ஷன் உடன் கருப்பு மல்லிகையாக அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 

Sanam Shetty sleeveless pics
6/7

கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு என கமெண்ட் பக்கத்தில் ரசிகர்கள் பாடி வருகின்றனர். 

Sanam Shetty sleeveless pics
7/7

பீமா படத்தில் த்ரிஷா வருவதை விட செம சூப்பரா இருக்கீங்க சனம் என்றும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+