By
Karunanithi Vikraman
| Published: Sunday, December 7, 2025, 07:08 [IST]
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்ட ஜூலி; ஒரு சில படங்களிலும் சீரியலிலும் நடித்தார். இப்போது வாய்ப்பு எதுவும் பெரிதாக அவருக்கு வருவதில்லை. சூழல் இப்படி இருக்க தனது காதலருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. திடீரென நிச்சயதார்த்தத்தை முடித்த ஜூலிக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள்.
1/5
பிக்பாஸ் ஜூலியை நியாபகம் இருக்கா?.. நிச்சயதார்த்தம் முடிந்தது.. தேவதை மாதிரி ஜொலிக்கிறாங்க | Bigg Boss Julie Engagement Photos Go Viral – Fans Congratulate Her - Filmibeat Tamil
/photos/bigg-boss-julie-engagement-photos-go-viral-fans-congratulate-her-fb104204.html
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு அச்சமின்றி குரல் கொடுத்தவர் ஜூலி
2/5
பிக்பாஸ் ஜூலியை நியாபகம் இருக்கா?.. நிச்சயதார்த்தம் முடிந்தது.. தேவதை மாதிரி ஜொலிக்கிறாங்க | Bigg Boss Julie Engagement Photos Go Viral – Fans Congratulate Her - Filmibeat Tamil
/photos/bigg-boss-julie-engagement-photos-go-viral-fans-congratulate-her-fb104204.html#photos-1
அதற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டார்
3/5
பிக்பாஸ் ஜூலியை நியாபகம் இருக்கா?.. நிச்சயதார்த்தம் முடிந்தது.. தேவதை மாதிரி ஜொலிக்கிறாங்க | Bigg Boss Julie Engagement Photos Go Viral – Fans Congratulate Her - Filmibeat Tamil
/photos/bigg-boss-julie-engagement-photos-go-viral-fans-congratulate-her-fb104204.html#photos-2
ஓவியாவுடன் வந்த சண்டையில் ஜூலி செய்த தகிடுதத்தம் வெளியே தெரிந்தது
4/5
பிக்பாஸ் ஜூலியை நியாபகம் இருக்கா?.. நிச்சயதார்த்தம் முடிந்தது.. தேவதை மாதிரி ஜொலிக்கிறாங்க | Bigg Boss Julie Engagement Photos Go Viral – Fans Congratulate Her - Filmibeat Tamil
/photos/bigg-boss-julie-engagement-photos-go-viral-fans-congratulate-her-fb104204.html#photos-3
அப்போதிருந்து அவருக்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களே எழுந்தன
5/5
பிக்பாஸ் ஜூலியை நியாபகம் இருக்கா?.. நிச்சயதார்த்தம் முடிந்தது.. தேவதை மாதிரி ஜொலிக்கிறாங்க | Bigg Boss Julie Engagement Photos Go Viral – Fans Congratulate Her - Filmibeat Tamil
/photos/bigg-boss-julie-engagement-photos-go-viral-fans-congratulate-her-fb104204.html#photos-4
பிக்பாஸிலிருந்து வெளியே வந்த அவர் சில படங்களிலும் சீரியல்களிலும் நடித்தார்; விரைவில் தனது காதலரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்