bredcrumb

குசேலன் நயன்தாரா போல இருக்காரே.. பிக் பாஸ் கெமியா இது?.. பலூன் அக்காலாம் பிச்சை வாங்கணும்!

By Mari S
| Published: Saturday, November 15, 2025, 18:01 [IST]

பிக் பாஸ் போட்டியாளர் கெமியின் பாலி டூர் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி உள்ளன. 

Bigg Boss 9 Kemy Bali tour photos
1/6

தொகுப்பாளினியாக வாழ்க்கையை தொடங்கிய கெமி குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவை தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 9லும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். 

Bigg Boss 9 Kemy Bali tour photos
2/6

கெமி பிக் பாஸ் வீட்டில் விளையாடி வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய டீம் அவரது கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கி வருகின்றனர். 

Bigg Boss 9 Kemy Bali tour photos
3/6

குசேலன் படத்தில் நயன்தாரா எந்தளவுக்கு கிளாமராக இருந்தாரோ அந்த அளவுக்கு இருக்கும் போட்டோக்கள் வெளியாகி உள்ளன. 

Bigg Boss 9 Kemy Bali tour photos
4/6

பாலியில் ஏடிவி பைக்கை எடுத்துக் கொண்டு ஜாலி ரைடு போன கெமியை பார்த்து ரசிகர்கள் உச்சுக் கொட்டி வருகின்றனர். 

Bigg Boss 9 Kemy Bali tour photos
5/6

பலூன் அக்காவுக்கு எல்லாம் அம்மாவா இருப்பாரு போல கெமி என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. 

Bigg Boss 9 Kemy Bali tour photos
6/6

அருவியில் குட்டை உடையை அணிந்துக் கொண்டு கெட்ட ஆட்டம் போட்டுள்ள கெமி.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+