bredcrumb

டிரான்ஸ்பரன்ட் உடையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. பாங்காக்கில் திவ்யா கணேஷ் கிளாமரில் கலக்குறாரே!

By Mari S
| Published: Wednesday, April 22, 2026, 10:11 [IST]

பிக் பாஸ் தமிழ் 9ல் டைட்டிலை வென்ற திவ்யா கணேசன் பாங்காக்கில் தனது தோழிகளுடன் லேடீஸ் பார்ட்டி பண்ண போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Divya Ganesan Thailand Tour Photos
1/9

பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் டைட்டிலை வென்ற திவ்யா கணேஷ் பாங்காக்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார். 

Divya Ganesan Thailand Tour Photos
2/9

உள்ளாடை தெரியும் விதம் செம டிரான்ஸ்பரன்ட்டாக இருக்கும் ஸ்க்ரீன் டிசர்ட்டை அணிந்துள்ளார். 

Divya Ganesan Thailand Tour Photos
3/9

இதுக்கு நீங்க அந்த டாப்ஸ் இல்லாமலே போஸ் கொடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 

Divya Ganesan Thailand Tour Photos
4/9

தனது தோழிகளுடன் பாங்காக்கில் லேடீஸ் ட்ரிப் அடித்துள்ளார் திவ்யா கணேஷ்.

Divya Ganesan Thailand Tour Photos
5/9

பிக் பாஸ் டைட்டிலை வென்ற பின் படங்களில் நடிப்பார் திவ்யா கணேஷ் என எதிர்பார்த்த நிலையில், பாங்காக்கில் சம்மர் விடுமுறையை கொண்டாடி வருகிறார். 

Divya Ganesan Thailand Tour Photos
6/9

திவ்யா கணேஷ் சீக்கிரமாகவே ரச்சிதா மகாலட்சுமி போல சினிமா வாய்ப்புகளை அள்ள வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

Divya Ganesan Thailand Tour Photos
7/9

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு திவ்யாவை ஆளே காணோமே என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஓரளவுக்கு கிளாமர் காட்டி வைபில் வைத்துள்ளார். 

Divya Ganesan Thailand Tour Photos
8/9

கூடிய சீக்கிரமே பாங்காக்கில் இருந்து வேறலெவல் கவர்ச்சி போட்டோக்களை திவ்யா கணேஷ் இறக்கப் போகிறார் என்றும் இதுவெறும் டீசர் தான் என்றும் கூறுகின்றனர். 

Divya Ganesan Thailand Tour Photos
9/9

திவ்யா கணேஷின் லேட்டஸ்ட் பாங்காக் டூர் புகைப்படங்களுக்கு அதிக லைக்குகள் குவிந்து வருகின்றன. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+