bredcrumb

என்ன மறந்துட்டீங்களா.. ஓவர் கிளாமராக நிவாஷினி கிருஷ்ணன் வெளியிட்ட பிக்ஸ்.. குவியும் கமெண்ட்ஸ்!

By Mari S
| Published: Tuesday, March 3, 2026, 15:23 [IST]

பிக் பாஸ் தமிழ் பிரபலம் நிவாஷினி கிருஷ்ணன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்கள் வைரலாகி வருகிறது. 

Nivaashiyni Krishnan Instagram photos
1/8

பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்ற சிங்கப்பூரை சேர்ந்த மாடல் நடிகையான நிவாஷினி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Nivaashiyni Krishnan Instagram photos
2/8

தொடையழகு மொத்தமும் தெரியும்படி சீத்ரூ உடையை அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். 

Nivaashiyni Krishnan Instagram photos
3/8

மேலும், நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு கருப்பு வெள்ளை நிறத்தில் எடுத்த போட்டோக்களை நிவாஷினி வெளியிட்ட நிலையில் கமெண்ட் பக்கத்தில் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. 

Nivaashiyni Krishnan Instagram photos
4/8

தமிழ் மற்றும் தெலுங்கில் சமீப காலமாக சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களும் நடிக்க ஆரம்பித்துள்ளார் நிவாஷினி.

Nivaashiyni Krishnan Instagram photos
5/8

பிக் பாஸ் வீட்டில் இவருடன் அசல் கோலார் நெருக்கம் காட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

Nivaashiyni Krishnan Instagram photos
6/8

சமீபத்தில் கூட நிவாஷினியை வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், சைலண்ட் மோடுக்கு சென்ற நிவாஷினி திடீரென போட்டோக்களை இறக்கி உள்ளார். 

Nivaashiyni Krishnan Instagram photos
7/8

நிவாஷினி கிருஷ்ணனின் கருப்பு வெள்ளை கவர்ச்சி போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 

Nivaashiyni Krishnan Instagram photos
8/8

நிவாஷினி கிருஷ்ணன் பிளாக் அண்ட் ஒயிட்டிலேயே இவ்வளவு அழகாக இருக்காரே என ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+