By
Mari S
| Published: Saturday, December 6, 2025, 12:20 [IST]
பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் பூந்தோட்டமாகவே மாறியுள்ள கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
1/8
பாப் அப் குயின்.. பழைய பன்னீர் செல்வமாக மாறிய பிக் பாஸ் பிரபலம்! | Bigg Boss Tamil Fame Yashika Aannand Flower Bouquet Dress Pics - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-fame-yashika-aannand-flower-bouquet-dress-pics-fb104199.html
இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி போன்ற பேய் படங்களில் கவர்ச்சியாக நடித்து கலக்கிய யாஷிகா ஆனந்த் சின்னக் குழந்தைகள் போடும் பூ டிசைன் கவுனை அணிந்துக் கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்துக் கொடுத்துள்ளார்.
2/8
பாப் அப் குயின்.. பழைய பன்னீர் செல்வமாக மாறிய பிக் பாஸ் பிரபலம்! | Bigg Boss Tamil Fame Yashika Aannand Flower Bouquet Dress Pics - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-fame-yashika-aannand-flower-bouquet-dress-pics-fb104199.html#photos-1
பாப் அப் குயின் யாஷிகா ஆனந்த் என்றும் பழைய பன்னீர் செல்வமாக கவர்ச்சி ரூட்டில் குதித்து விட்டார் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.
3/8
பாப் அப் குயின்.. பழைய பன்னீர் செல்வமாக மாறிய பிக் பாஸ் பிரபலம்! | Bigg Boss Tamil Fame Yashika Aannand Flower Bouquet Dress Pics - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-fame-yashika-aannand-flower-bouquet-dress-pics-fb104199.html#photos-2
பல வருடங்களாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோஸ் போட்டாலும் பெருசா பட வாய்ப்பு வர மாட்டுதே என்றும் கலாய்த்து வருகின்றனர்.
4/8
பாப் அப் குயின்.. பழைய பன்னீர் செல்வமாக மாறிய பிக் பாஸ் பிரபலம்! | Bigg Boss Tamil Fame Yashika Aannand Flower Bouquet Dress Pics - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-fame-yashika-aannand-flower-bouquet-dress-pics-fb104199.html#photos-3
சினிமாவில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாகவே யாஷிகா ஆனந்தை இயக்குநர்கள் பயன்படுத்தி வருவதாக ரசிகர்கள் கொதித்து வருகின்றனர்.
5/8
பாப் அப் குயின்.. பழைய பன்னீர் செல்வமாக மாறிய பிக் பாஸ் பிரபலம்! | Bigg Boss Tamil Fame Yashika Aannand Flower Bouquet Dress Pics - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-fame-yashika-aannand-flower-bouquet-dress-pics-fb104199.html#photos-4
42 லட்சம் பேர் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
6/8
பாப் அப் குயின்.. பழைய பன்னீர் செல்வமாக மாறிய பிக் பாஸ் பிரபலம்! | Bigg Boss Tamil Fame Yashika Aannand Flower Bouquet Dress Pics - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-fame-yashika-aannand-flower-bouquet-dress-pics-fb104199.html#photos-5
பூங்கொத்தாகவே நான் இருக்கும் போது யாருக்கு பூக்கள் மீது ஆசை வரும் என கேப்ஷன் போட்டு கிறங்கடித்துள்ளார்.
7/8
பாப் அப் குயின்.. பழைய பன்னீர் செல்வமாக மாறிய பிக் பாஸ் பிரபலம்! | Bigg Boss Tamil Fame Yashika Aannand Flower Bouquet Dress Pics - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-fame-yashika-aannand-flower-bouquet-dress-pics-fb104199.html#photos-6
பிக் பாஸ் தமிழ் ஷோவுக்கு நீங்க மறுபடியும் வைல்டு கார்டாக வாங்க ஷோ களைகட்டும் என்கின்றனர்.
8/8
பாப் அப் குயின்.. பழைய பன்னீர் செல்வமாக மாறிய பிக் பாஸ் பிரபலம்! | Bigg Boss Tamil Fame Yashika Aannand Flower Bouquet Dress Pics - Filmibeat Tamil
/photos/bigg-boss-tamil-fame-yashika-aannand-flower-bouquet-dress-pics-fb104199.html#photos-7
சிகப்பு கலர் கவுனில் செழிப்பான அழகை காட்டி வசீகரிக்கும் யாஷிகா ஆனந்த்.