bredcrumb

BB8 Dharsha Gupta: பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கிளாமர் குயின் தர்ஷா குப்தாவின் நச் ஃபோட்டோஸ்!

By Mohanraj thangavel
| Updated: Wednesday, October 9, 2024, 15:10 [IST]

நடிகை தர்ஷா குப்தா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் முன்பு பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. 

Dharsha Gupta
1/7

தர்ஷா குப்தா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். படங்கள், வெப் சீரிஸ்கள் என தொடர்ந்து பிசியாக நடித்து வரும் தர்ஷா குப்தா தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
Dharsha Gupta
2/7

அண்மையில் வெளியான தலைமைச் செயலகம் வெப் தொடரில் தர்ஷா குப்தா நடித்திருந்தார். இதில் பரத்க்கு ஜோடியாக நடித்து பலரது கவனத்தினை ஈர்த்திருந்தார்.
Dharsha Gupta
3/7

ஓ மை கோஸ்ட் படத்தில் கவர்ச்சியில் மிரட்டிய தர்ஷா குப்தா, தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்கிற திரைப்படத்தில் யோகிபாபு உடன் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி வருவதாக கூறப்படுகின்றது.
Dharsha Gupta
4/7

தர்ஷா குப்தா தமிழ் சினிமா உலகில் கிளாமர் கதாபாத்திரங்களை மிகவும் தைரியமாக ஏற்று நடிக்கக்கூடிய நடிகையாக வளம் வருகின்றார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 2.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.
Dharsha Gupta
5/7

தர்ஷா குப்தா அவ்வப்போது தான் ஃபோட்டோ சூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
Dharsha Gupta
6/7

கிளாமராகவும் ஹோம்லியாகவும் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். மேலும் அவர் பகிரும் புகைப்படங்களுக்கு அழகாக தமிழில் கேப்சன் இடுவதையும் பழக்கமாகக் கொண்டுள்ளார்.
Dharsha Gupta
7/7

தர்ஷா குப்தா தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல் போட்டியாளாராக களமிறங்கியுள்ளதால் அவரது ரசிகர்கள் வெளியில் இருந்து அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+