bredcrumb

BB8 Soundariya: கொஞ்சம் கிளாமர்.. கொஞ்சம் ஹோம்லி.. பிக் பாஸ் சௌந்தர்யாவின் ஆளை அசத்தும் ஃபோட்டோஸ்!

By Mohanraj thangavel
| Published: Monday, October 7, 2024, 07:30 [IST]

பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல் போட்டியாளராக பங்கேற்றுள்ளவர் நடிகையும் மாடலுமான சௌந்தர்யா நஞ்சுண்டன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது கிளாமர் மற்றும் ஹோம்லி லுக் ஃபோட்டோஸ்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றை இங்கு காணலாம். 

Soundariya Nanjundan
1/7

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டு உள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார் சௌந்தர்யா நஞ்சுண்டன்.
Soundariya Nanjundan
2/7

இவர் மாடலாக தனது கெரியரைத் தொடங்கி தற்போது படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
Soundariya Nanjundan
3/7

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆன ‘வேற மாறி ஆஃபீஸ்’ வெப் சீரிஸ் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றார்.
Soundariya Nanjundan
4/7

தனது கனீர் குரலால் பல இடங்களில் அவமானப்பட்டுள்ளேன் என பிக் பாஸ் போட்டியில் தனது அறிமுக வீடியோவிலும், விஜய் சேதுபதியிடமும் கூறினார். உடனே குரலில் இல்லை அழகு குணத்தில்தான் அழகு உள்ளது என விஜய் சேதுபதி கூறி, அவரை தைரியத்தோடு பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
Soundariya Nanjundan
5/7

மாடல் அழகியான சௌந்தர்யா நஞ்சுண்டனை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் பின் தொடருகின்றனர்.
Soundariya Nanjundan
6/7

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதும், சக போட்டியாளர் தர்ஷிகா, சௌந்தர்யாவின் குரலை கிண்டல் செய்யும் விதமாக இருந்ததால் பிக் பாஸ் ரசிகர்கள் சௌந்தர்யாவுக்கு ஆதரவாகவும், தர்ஷிகாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Soundariya Nanjundan
7/7

பிக் பாஸ் தனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி எனவும், இந்த நிகழ்ச்சி மூலம் தனது திறமையை மக்களிடம் வெளிக்காட்ட முடியும் என நம்புவதாக சௌந்தர்யா நஞ்சுண்டன் தெரிவித்துள்ளார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+