By
Mari S
| Updated: Monday, December 1, 2025, 13:25 [IST]
Bigg Boss viyana instagram photos treinding on social media
1/7
பிக் பாஸ் வீட்டுல க்யூட் பேபி.. வெளியில போல்ட் பேபியா? வியானாவின் க்ளிஸ்! | Bigg Boss Viyana Instagram Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/bigg-boss-viyana-instagram-photos-treinding-on-social-media-fb104134.html
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார் வியானா.
2/7
பிக் பாஸ் வீட்டுல க்யூட் பேபி.. வெளியில போல்ட் பேபியா? வியானாவின் க்ளிஸ்! | Bigg Boss Viyana Instagram Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/bigg-boss-viyana-instagram-photos-treinding-on-social-media-fb104134.html#photos-1
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் அமைதியாக வியானா விளையாடி வருகிறார். இவரின் க்யூட்டான பேச்சு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
3/7
பிக் பாஸ் வீட்டுல க்யூட் பேபி.. வெளியில போல்ட் பேபியா? வியானாவின் க்ளிஸ்! | Bigg Boss Viyana Instagram Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/bigg-boss-viyana-instagram-photos-treinding-on-social-media-fb104134.html#photos-2
தமிழை தெரியாதது போல வியானா பேசுவதால், வேறு மாநிலத்தை சேர்ந்த பெண் என அனைவரும் நினைத்து இருந்தார்கள்.
4/7
பிக் பாஸ் வீட்டுல க்யூட் பேபி.. வெளியில போல்ட் பேபியா? வியானாவின் க்ளிஸ்! | Bigg Boss Viyana Instagram Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/bigg-boss-viyana-instagram-photos-treinding-on-social-media-fb104134.html#photos-3
ஆனால், வியானா தமிழ் நாட்டில் அதுவும் திண்டிவனத்தில் தான் பிறந்துள்ளார். தாய் மொழி உருது என்பதால், வியானா தமிழ் பேசுவது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.
5/7
பிக் பாஸ் வீட்டுல க்யூட் பேபி.. வெளியில போல்ட் பேபியா? வியானாவின் க்ளிஸ்! | Bigg Boss Viyana Instagram Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/bigg-boss-viyana-instagram-photos-treinding-on-social-media-fb104134.html#photos-4
மாடலிங் துறைக்கு வந்த இவர், தன்னுடைய பெயரை மாற்றி வியானா என வைத்துள்ளார். இவரின் உண்மையான ரஷீதா பானு.
6/7
பிக் பாஸ் வீட்டுல க்யூட் பேபி.. வெளியில போல்ட் பேபியா? வியானாவின் க்ளிஸ்! | Bigg Boss Viyana Instagram Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/bigg-boss-viyana-instagram-photos-treinding-on-social-media-fb104134.html#photos-5
மாடல் அழகியான வியானா பிக் பாஸ் வீட்டில் கொஞ்சி கொஞ்சி க்யூட்டாக பேசி வந்தாலும், வெளியில் ஹாட் பேபியாக சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடி போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த போ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
7/7
பிக் பாஸ் வீட்டுல க்யூட் பேபி.. வெளியில போல்ட் பேபியா? வியானாவின் க்ளிஸ்! | Bigg Boss Viyana Instagram Photos Treinding On Social Media - Filmibeat Tamil
/photos/bigg-boss-viyana-instagram-photos-treinding-on-social-media-fb104134.html#photos-6
நடிகை வியானாவை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.