By
Jaya Devi
| Published: Sunday, February 8, 2026, 13:05 [IST]
1/6
Viyana: யாருக்காக காத்து இருக்கு இந்த அழகு பதுமை... வியானாவின் அழகிய போட்டோஸ்! | Bigg Boss Viyana Stuns Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-viyana-stuns-photos-fb105166.html
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வியானாவின் ஏங்க வைக்கும் புகைப்படங்கள்
2/6
Viyana: யாருக்காக காத்து இருக்கு இந்த அழகு பதுமை... வியானாவின் அழகிய போட்டோஸ்! | Bigg Boss Viyana Stuns Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-viyana-stuns-photos-fb105166.html#photos-1
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் அமைதியாக வியானா விளையாடி வருகிறார். இவரின் க்யூட்டான பேச்சு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
3/6
Viyana: யாருக்காக காத்து இருக்கு இந்த அழகு பதுமை... வியானாவின் அழகிய போட்டோஸ்! | Bigg Boss Viyana Stuns Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-viyana-stuns-photos-fb105166.html#photos-2
வியானா தமிழ் நாட்டில் அதுவும் திண்டிவனத்தில் தான் பிறந்துள்ளார். தாய் மொழி உருது என்பதால், வியானா தமிழ் பேசுவது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.
4/6
Viyana: யாருக்காக காத்து இருக்கு இந்த அழகு பதுமை... வியானாவின் அழகிய போட்டோஸ்! | Bigg Boss Viyana Stuns Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-viyana-stuns-photos-fb105166.html#photos-3
மாடலிங் துறைக்கு வந்த இவர், தன்னுடைய பெயரை மாற்றி வியானா என வைத்துள்ளார். இவரின் உண்மையான ரஷீதா பானு.
5/6
Viyana: யாருக்காக காத்து இருக்கு இந்த அழகு பதுமை... வியானாவின் அழகிய போட்டோஸ்! | Bigg Boss Viyana Stuns Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-viyana-stuns-photos-fb105166.html#photos-4
நடிகை வியானாவை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
6/6
Viyana: யாருக்காக காத்து இருக்கு இந்த அழகு பதுமை... வியானாவின் அழகிய போட்டோஸ்! | Bigg Boss Viyana Stuns Photos - Filmibeat Tamil
/photos/bigg-boss-viyana-stuns-photos-fb105166.html#photos-5
வியானாவின் இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்த இணையவாசிகள் அவரின் கண்ணழகை வர்ணித்து வருகின்றனர்