bredcrumb

நடிகை சம்யுக்தா கணவரின் முதல் மனைவி எவ்வளவு அழகுனு பாருங்க!

By Jaya Devi
| Published: Friday, November 28, 2025, 11:23 [IST]

நடிகை சம்யுக்தா கணவரின் முதல் மனைவி எவ்வளவு அழகுனு பாருங்க!
Arthi venkatesh
1/6

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர், முன்னாள் சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்தின் முதல் மனைவி ஆர்த்தி வெங்கடேஷ். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், தற்போது அனிருதா நடிகை சம்யுத்தாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
Arthi venkatesh
2/6

ஆர்த்தி வெங்கடேஷ், பிரபல மாடல் அழகி. இவர் சர்வதேச பிராண்டுகளுக்கு மாடலாக இருந்துள்ளார்.
Arthi venkatesh
3/6

இவர், 2017ஆம் ஆண்டு வெளியான 'ரம்' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் ஹிருத்திக் மாத்ரு, விவேக், மிர்சி சிவா ஆகியோருடன் நடித்துள்ளார். 'ரம்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
Arthi venkatesh
4/6

2018ஆம் ஆண்டு அனிருதா ஸ்ரீகாந்திற்கும் ஆர்த்திக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவரும் எந்த காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பது தெரியவில்லை.
Arthi venkatesh
5/6

விவாகரத்திற்கு பின் ஆர்த்தி வெங்கடேஷ் தனது மாடலிங் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். மாடலாகவும், நடிகையாக கலக்கு வருகிறார்.
Arthi venkatesh
6/6

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி, இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோவை ஷேர் செய்து வருகிறார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+