bredcrumb

Summer Special: தங்கல் நடிகையின் தாராள போஸ்.. இந்த ஹீட்டுக்கு இப்படித்தான் டிரெஸ் போடணுமாம்!

By Mari S
| Published: Wednesday, April 29, 2026, 15:49 [IST]

தங்கல் பட நடிகை ஃபாத்திமா சனா ஷேக்கின் சம்மர் கொண்டாட்ட புகைப்படங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. 

Fatima Sana Sheik Summer pics
1/9

சம்மர் வெயில் தாங்க முடியாமல் பிகினி உடையில் டூர் அடிக்க கிளம்பி விட்டார் தங்கல் பட நடிகை பாத்திமா சனா ஷேக். 

Fatima Sana Sheik Summer pics
2/9

அவரது தட்டில் உள்ள ஐட்டங்களை பார்த்தாலே இதுதான் அவரது சம்மர் டயட் பிளான் என தெரிந்துவிடும். 

Fatima Sana Sheik Summer pics
3/9

டூ பீஸ் உடையில் பீச்சில் பக்காவாக போஸ் கொடுத்து நின்ற அமீர்கானின் ரீல் மகள். 

Fatima Sana Sheik Summer pics
4/9

அமீர்கானுக்கு ஜோடியாகவும் நடித்து அசத்திய பாத்திமா சனா ஷேக் தான் அமீர்கானின் 3வது காதலி என்றும் வதந்திகள் கிளம்பின. ஆனால், கெளரி ஸ்பிராட் வந்து அதை தவிடு பொடியாக்கி விட்டார். 

Fatima Sana Sheik Summer pics
5/9

தீவு ஒன்றுக்கு சம்மர் விடுமுறையை கழிக்க சென்ற இடத்தில் தனது ரூமில் இருந்து எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். 

Fatima Sana Sheik Summer pics
6/9

பாலிவுட்டின் இளம் நடிகையாக வலம் வரும் பாத்திமா சனா ஷேக்கிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாவில் ஃபாலோயர்கள் அதிகம் உள்ளனர். 

Fatima Sana Sheik Summer pics
7/9

பாத்திமா சனா ஷேக் சம்மர் விடுமுறையை தனது பாய் ஃபிரெண்ட் உடன் கொண்டாடாமல் தனியாகவா கொண்டாடுகிறார் என பாலிவுட் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

Fatima Sana Sheik Summer pics
8/9

செல்ல நாய்க்குட்டி மட்டுமே தனது துணை என போட்டில் எடுத்த போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார். 

Fatima Sana Sheik Summer pics
9/9

சிகப்பு நிற நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு காட்டுத்தனமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+