bredcrumb

நீச்சல் குளத்தில் மேலாடையை கழட்டி விட்டு குளிக்கும் டெமி ரோஸ்.. ஷாக்கான ஃபேன்ஸ்!

By Mari S
| Published: Saturday, August 20, 2022, 15:40 [IST]
நீச்சல் குளத்தில் மேலாடையை கழட்டி விட்டு குளிக்கும் டெமி ரோஸ்.. ஷாக்கான ஃபேன்ஸ்!
1/15

நீச்சல் குளமே கதியென எந்த நாட்டுக்கு போனாலும் பிகினி உடையிலேயே தரிசனம் தருகிறார் டெமி ரோஸ். 
நீச்சல் குளத்தில் மேலாடையை கழட்டி விட்டு குளிக்கும் டெமி ரோஸ்.. ஷாக்கான ஃபேன்ஸ்!
2/15

நீச்சல் குளத்தில் மேலாடையை கழட்டி விட்டு குளிக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஷாக் ஆக்கி உள்ளார் டெமி ரோஸ். 
நீச்சல் குளத்தில் மேலாடையை கழட்டி விட்டு குளிக்கும் டெமி ரோஸ்.. ஷாக்கான ஃபேன்ஸ்!
3/15

இங்கிலாந்து நடிகையான டெமி ரோஸ் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோக்களை போட்டுத் தாக்கி வருகிறார். 
நீச்சல் குளத்தில் மேலாடையை கழட்டி விட்டு குளிக்கும் டெமி ரோஸ்.. ஷாக்கான ஃபேன்ஸ்!
4/15

டாப்லெஸ் ஆக குளிக்கும் போட்டோவை பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார். 
நீச்சல் குளத்தில் மேலாடையை கழட்டி விட்டு குளிக்கும் டெமி ரோஸ்.. ஷாக்கான ஃபேன்ஸ்!
5/15

20 மில்லியன் ரசிகர்களை நெருங்க உள்ள நிலையில், அதற்கான வேலைகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. 
நீச்சல் குளத்தில் மேலாடையை கழட்டி விட்டு குளிக்கும் டெமி ரோஸ்.. ஷாக்கான ஃபேன்ஸ்!
6/15

க்ரீஸ் நாட்டில் சுற்றுலா செய்து வரும் டெமி ரோஸ் படு கவர்ச்சியான பிகினி உடைகளை அணிந்து கொண்டும் அதை கழட்டி வைத்தும் போஸ் கொடுத்து தெறிக்கவிடுகிறார். 
நீச்சல் குளத்தில் மேலாடையை கழட்டி விட்டு குளிக்கும் டெமி ரோஸ்.. ஷாக்கான ஃபேன்ஸ்!
7/15

வித விதமான பிகினி உடைகளை அணிந்து தனது ரசிகர்களை எப்போதுமே ஹாட் மோடிலேயே வைத்திருக்க அனைத்து வேலைகளையும் அழகாக பார்த்து வருகிறார். 
நீச்சல் குளத்தில் மேலாடையை கழட்டி விட்டு குளிக்கும் டெமி ரோஸ்.. ஷாக்கான ஃபேன்ஸ்!
8/15

பார்க்க அப்படியே பார்பி டால் போல இருக்கும் டெமி ரோஸை ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர். 
நீச்சல் குளத்தில் மேலாடையை கழட்டி விட்டு குளிக்கும் டெமி ரோஸ்.. ஷாக்கான ஃபேன்ஸ்!
9/15

தகதகன்னு மின்னுறீங்களே டெமி என கமெண்ட் பக்கம் முழுவதும் ஃபயர் எமோஜிக்கள் தான் பறக்கின்றன. 
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+