By
Mari S
| Published: Saturday, February 21, 2026, 12:12 [IST]
நடிகை தேவயானியின் மகள் இனியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.
1/4
அப்படியே குட்டி தேவயானி தான்.. சேலை கட்டி செம போஸ் கொடுத்த இனியா! | Devayani Daughter Iniya Latest Saree Photos - Filmibeat Tamil
/photos/devayani-daughter-iniya-latest-saree-photos-fb105548.html
நடிகை தேவயானியின் செல்ல மகள் இனியா சேலை அணிந்து வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
2/4
அப்படியே குட்டி தேவயானி தான்.. சேலை கட்டி செம போஸ் கொடுத்த இனியா! | Devayani Daughter Iniya Latest Saree Photos - Filmibeat Tamil
/photos/devayani-daughter-iniya-latest-saree-photos-fb105548.html#photos-1
இனியா கூடிய சீக்கிரமே தமிழ் சினிமாவில் அம்மாவை போல நடிகையாக கலக்குவார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
3/4
அப்படியே குட்டி தேவயானி தான்.. சேலை கட்டி செம போஸ் கொடுத்த இனியா! | Devayani Daughter Iniya Latest Saree Photos - Filmibeat Tamil
/photos/devayani-daughter-iniya-latest-saree-photos-fb105548.html#photos-2
சேலையில் அப்படியே அம்மா தேவயானி மாதிரி கன்னத்தில் குழியெல்லாம் விழுந்து செம க்யூட்டாக இருக்கிறாரே இனியா.
4/4
அப்படியே குட்டி தேவயானி தான்.. சேலை கட்டி செம போஸ் கொடுத்த இனியா! | Devayani Daughter Iniya Latest Saree Photos - Filmibeat Tamil
/photos/devayani-daughter-iniya-latest-saree-photos-fb105548.html#photos-3
சேலை கட்டி சரி செய்யும் விதமாக இனியா வெளியிட்ட போட்டோஸ் ஏகப்பட்ட இளைஞர்களை அட்ராக்ட் செய்து வருகிறது.