By
Mari S
| Updated: Saturday, November 1, 2025, 08:10 [IST]
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநரும் புதுமுக ஹீரோவுமான அபிஷன் ஜீவிந்த் தனது காதலி அகிலாவை திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
1/7
அபிஷன் ஜீவிந்த் திருமணம்.. காதலி அகிலாவுடன் கல்யாண மேடையில் செம செல்ஃபி! | Director And Actor Abishan Jeevinth Marriage Photos - Filmibeat Tamil
/photos/director-and-actor-abishan-jeevinth-marriage-photos-fb103830.html
அக்டோபர் 31ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளலாமா என தனது காதலி அகிலாவிடம் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் விழாவில் கேட்ட அபிஷன் ஜீவிந்த் அதே 31ம் தேதி தனது காதலியை திருமணம் செய்துக் கொண்டு கெத்தாக எடுத்த செல்ஃபி புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
2/7
அபிஷன் ஜீவிந்த் திருமணம்.. காதலி அகிலாவுடன் கல்யாண மேடையில் செம செல்ஃபி! | Director And Actor Abishan Jeevinth Marriage Photos - Filmibeat Tamil
/photos/director-and-actor-abishan-jeevinth-marriage-photos-fb103830.html#photos-1
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி இந்த ஆண்டின் ஃபீல் குட் கோலிவுட் படமாக முதலிடத்தில் உள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
3/7
அபிஷன் ஜீவிந்த் திருமணம்.. காதலி அகிலாவுடன் கல்யாண மேடையில் செம செல்ஃபி! | Director And Actor Abishan Jeevinth Marriage Photos - Filmibeat Tamil
/photos/director-and-actor-abishan-jeevinth-marriage-photos-fb103830.html#photos-2
திருமணத்துக்கு சசிகுமார், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்று அபிஷன் ஜீவிந்தை வாழ்த்தினர்.
4/7
அபிஷன் ஜீவிந்த் திருமணம்.. காதலி அகிலாவுடன் கல்யாண மேடையில் செம செல்ஃபி! | Director And Actor Abishan Jeevinth Marriage Photos - Filmibeat Tamil
/photos/director-and-actor-abishan-jeevinth-marriage-photos-fb103830.html#photos-3
தனது டைரக்ஷன் குழு மற்றும் நண்பர்களுடன் அபிஷன் ஜீவிந்த் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
5/7
அபிஷன் ஜீவிந்த் திருமணம்.. காதலி அகிலாவுடன் கல்யாண மேடையில் செம செல்ஃபி! | Director And Actor Abishan Jeevinth Marriage Photos - Filmibeat Tamil
/photos/director-and-actor-abishan-jeevinth-marriage-photos-fb103830.html#photos-4
திருமணத்துக்கு முதல் நாள் நடைபெற்ற ரிஷப்ஷனிலும் கோட் சூட் மாட்டிக் கொண்டு கெத்தாக போஸ் கொடுத்துள்ளார் அபிஷன் ஜீவிந்த்.
6/7
அபிஷன் ஜீவிந்த் திருமணம்.. காதலி அகிலாவுடன் கல்யாண மேடையில் செம செல்ஃபி! | Director And Actor Abishan Jeevinth Marriage Photos - Filmibeat Tamil
/photos/director-and-actor-abishan-jeevinth-marriage-photos-fb103830.html#photos-5
கோலிவுட்டின் அடுத்த யங் ஹீரோவாக அறிமுகமாக காத்திருக்கிறார். அனஸ்வரா ராஜன் உடன் இவர் நடித்துள்ள திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
7/7
அபிஷன் ஜீவிந்த் திருமணம்.. காதலி அகிலாவுடன் கல்யாண மேடையில் செம செல்ஃபி! | Director And Actor Abishan Jeevinth Marriage Photos - Filmibeat Tamil
/photos/director-and-actor-abishan-jeevinth-marriage-photos-fb103830.html#photos-6
தனது காதலி அகிலாவுக்கு தாலி கட்டி நெற்றியில் குங்குமத் திலகமிடும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்.