bredcrumb

ஹாலிவுட் ஹீரோயின்கள் எல்லாம் அந்தாண்ட போங்க.. டாப் கியரில் இஷா குப்தா போஸ்!

By Mari S
| Published: Wednesday, January 28, 2026, 17:32 [IST]

நடிகை இஷா குப்தா பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக போல்ட் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Esha Gupta Paris tour photos
1/6

யோகா டீச்சரும் பாலிவுட் நடிகையுமான இஷா குப்தா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் எடுத்துக் கொண்ட போல்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Esha Gupta Paris tour photos
2/6

ஹாலிவுட் நடிகைகளுக்கு இந்திய நடிகைகளுக்கு எந்தவிதத்திலும் கவர்ச்சியில் குறைவில்லாதவர்கள் என நிரூபித்து இன்டர்நெட்டை சூடாக்கியுள்ளார். 

Esha Gupta Paris tour photos
3/6

இஷா குப்தா 40 வயதிலும் என்னம்மா ஹாட்டா இருக்காரு என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். 

Esha Gupta Paris tour photos
4/6

அப்படியே ஒரு சைட்ல பார்த்தா இளம் வயது ஏஞ்சலினா ஜோலி போல இருக்கீங்க என்றும் ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். 

Esha Gupta Paris tour photos
5/6

தனது சினிமா நண்பர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இஷா குப்தா வெளியிட்டுள்ளார். 

Esha Gupta Paris tour photos
6/6

பாரீஸில் ஃபாரின் கொலாப்ரேஷனில் சீக்கிரமே ஒரு பெரிய புரொஜெக்டை அறிவிக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+