By
Jaya Devi
| Published: Friday, January 9, 2026, 13:49 [IST]
1/7
க்யூட் தலைவி.. இதை விட “அது“ தான் சூப்பர்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் போட்டோஸ்! | Ethirneechal Serial Actress Haripriya Instagram Photos - Filmibeat Tamil
/photos/ethirneechal-serial-actress-haripriya-instagram-photos-fb104575.html
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடிகை ஹரிப்பிரியா நடித்து வருகிறார்.
2/7
க்யூட் தலைவி.. இதை விட “அது“ தான் சூப்பர்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் போட்டோஸ்! | Ethirneechal Serial Actress Haripriya Instagram Photos - Filmibeat Tamil
/photos/ethirneechal-serial-actress-haripriya-instagram-photos-fb104575.html#photos-1
ஜூன் 5ந் தேதி பிறந்த ஹரிப்பிரியா, நடிகையாக மட்டுமில்லாமல் பரதநாட்டியத்தின் மீது ஈடுபாடு இருந்ததால் முறைப்படி பரதம் கற்றுக்கொண்டார்.
3/7
க்யூட் தலைவி.. இதை விட “அது“ தான் சூப்பர்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் போட்டோஸ்! | Ethirneechal Serial Actress Haripriya Instagram Photos - Filmibeat Tamil
/photos/ethirneechal-serial-actress-haripriya-instagram-photos-fb104575.html#photos-2
ஹரிப்பிரியாவிற்கு சினிமா மீது ஈடுபாடு இருந்ததால் விஸ்காம் பிடித்து இயக்குநராக ஆசைப்பட்டார், ஆனால், அம்மாவிற்கு மகளை நடிகையாக பார்க்க விரும்பியதால் நடிகையாக மாறினார்.
4/7
க்யூட் தலைவி.. இதை விட “அது“ தான் சூப்பர்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் போட்டோஸ்! | Ethirneechal Serial Actress Haripriya Instagram Photos - Filmibeat Tamil
/photos/ethirneechal-serial-actress-haripriya-instagram-photos-fb104575.html#photos-3
ஹரிப்பிரியா விஜய்டிவியில் ஒளிபரப்பான கணாகாணும் காலங்கள் என்ற தொடரில் நடித்து முதல் முறையாக நடிகையாக மாறினார்.
5/7
க்யூட் தலைவி.. இதை விட “அது“ தான் சூப்பர்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் போட்டோஸ்! | Ethirneechal Serial Actress Haripriya Instagram Photos - Filmibeat Tamil
/photos/ethirneechal-serial-actress-haripriya-instagram-photos-fb104575.html#photos-4
இதைத்தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வந்த ஹரிப்பிரியா தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
6/7
க்யூட் தலைவி.. இதை விட “அது“ தான் சூப்பர்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் போட்டோஸ்! | Ethirneechal Serial Actress Haripriya Instagram Photos - Filmibeat Tamil
/photos/ethirneechal-serial-actress-haripriya-instagram-photos-fb104575.html#photos-5
அந்த சீரியலில் ஆதி குணசேகனுக்கு கொஞ்சம்கூட பயப்படாமல் தொடர்ந்து துணிச்சலாக கேள்விகேட்கும் இவரின் கதாபாத்திரம் பலருக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது.
7/7
க்யூட் தலைவி.. இதை விட “அது“ தான் சூப்பர்.. எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் போட்டோஸ்! | Ethirneechal Serial Actress Haripriya Instagram Photos - Filmibeat Tamil
/photos/ethirneechal-serial-actress-haripriya-instagram-photos-fb104575.html#photos-6
சீரியலில் புடவையில் வலம் வரும் ஹரிப்பிரியா தனது இன்ஸ்டாகிராமில் விதவிதமான மார்டன் உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு வருகிறார். அதைப்பார்த்து ரசிகர்கள் புடவையைவிட இதுதான் சூப்பர் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்