By
Karunanithi Vikraman
| Published: Monday, January 19, 2026, 14:43 [IST]
சென்னை: சம்யுக்தா சண்முகநாதன் மாடலாக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர். சில படங்களில் நடித்திருக்கும் அவர் கடந்த வருடத்தில்தான் அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாடலிங் செய்ய ஆரம்பித்ததிலிருந்து இரண்டாவது திருமணம் செய்ததுவரை தனது பயணங்களை நினைவுகூரும் விதமாக புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் அவர்.
1/8
மாடலிங் முதல் இரண்டாவது திருமணம்வரை.. சம்யுக்தா சண்முகநாதனின் ட்ராவலை பாருங்க | From Modeling To Second Marriage: Actress Samyuktha Shanmuganathan Shares Her Life Journey In Photos - Filmibeat Tamil
/photos/from-modeling-to-second-marriage-actress-samyuktha-shanmuganathan-shares-her-life-journey-in-photos-fb104692.html
கோவையை பூர்வீகமாகக் கொண்டவர் சம்யுக்தா சண்முகநாதன்
2/8
மாடலிங் முதல் இரண்டாவது திருமணம்வரை.. சம்யுக்தா சண்முகநாதனின் ட்ராவலை பாருங்க | From Modeling To Second Marriage: Actress Samyuktha Shanmuganathan Shares Her Life Journey In Photos - Filmibeat Tamil
/photos/from-modeling-to-second-marriage-actress-samyuktha-shanmuganathan-shares-her-life-journey-in-photos-fb104692.html#photos-1
மாடலிங்கில் தனது பயணத்தை ஆரம்பித்தார் அவர்
3/8
மாடலிங் முதல் இரண்டாவது திருமணம்வரை.. சம்யுக்தா சண்முகநாதனின் ட்ராவலை பாருங்க | From Modeling To Second Marriage: Actress Samyuktha Shanmuganathan Shares Her Life Journey In Photos - Filmibeat Tamil
/photos/from-modeling-to-second-marriage-actress-samyuktha-shanmuganathan-shares-her-life-journey-in-photos-fb104692.html#photos-2
அதற்கு பிறகு சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது
4/8
மாடலிங் முதல் இரண்டாவது திருமணம்வரை.. சம்யுக்தா சண்முகநாதனின் ட்ராவலை பாருங்க | From Modeling To Second Marriage: Actress Samyuktha Shanmuganathan Shares Her Life Journey In Photos - Filmibeat Tamil
/photos/from-modeling-to-second-marriage-actress-samyuktha-shanmuganathan-shares-her-life-journey-in-photos-fb104692.html#photos-3
வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்தார்
5/8
மாடலிங் முதல் இரண்டாவது திருமணம்வரை.. சம்யுக்தா சண்முகநாதனின் ட்ராவலை பாருங்க | From Modeling To Second Marriage: Actress Samyuktha Shanmuganathan Shares Her Life Journey In Photos - Filmibeat Tamil
/photos/from-modeling-to-second-marriage-actress-samyuktha-shanmuganathan-shares-her-life-journey-in-photos-fb104692.html#photos-4
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படத்தில் லீடு ரோல் ஏற்றிருந்தார்
6/8
மாடலிங் முதல் இரண்டாவது திருமணம்வரை.. சம்யுக்தா சண்முகநாதனின் ட்ராவலை பாருங்க | From Modeling To Second Marriage: Actress Samyuktha Shanmuganathan Shares Her Life Journey In Photos - Filmibeat Tamil
/photos/from-modeling-to-second-marriage-actress-samyuktha-shanmuganathan-shares-her-life-journey-in-photos-fb104692.html#photos-5
முதலில் ஒரு திருமணம் செய்து குழந்தை பெற்று விவாகரத்து பெற்றுவிட்டார்
7/8
மாடலிங் முதல் இரண்டாவது திருமணம்வரை.. சம்யுக்தா சண்முகநாதனின் ட்ராவலை பாருங்க | From Modeling To Second Marriage: Actress Samyuktha Shanmuganathan Shares Her Life Journey In Photos - Filmibeat Tamil
/photos/from-modeling-to-second-marriage-actress-samyuktha-shanmuganathan-shares-her-life-journey-in-photos-fb104692.html#photos-6
அடுத்ததாக அனிருதா ஸ்ரீகாந்த்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்
8/8
மாடலிங் முதல் இரண்டாவது திருமணம்வரை.. சம்யுக்தா சண்முகநாதனின் ட்ராவலை பாருங்க | From Modeling To Second Marriage: Actress Samyuktha Shanmuganathan Shares Her Life Journey In Photos - Filmibeat Tamil
/photos/from-modeling-to-second-marriage-actress-samyuktha-shanmuganathan-shares-her-life-journey-in-photos-fb104692.html#photos-7
இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும்