bredcrumb

தாறுமாறு வளர்ச்சி.. தளபதியோட ஒரே படம்.. மீனாக்‌ஷி சவுத்ரி லெவலே வேறமாறி ஆகிடுச்சு!

By Mari S
| Published: Sunday, June 23, 2024, 18:47 [IST]
GOAT Actress Meenakshi Chaudhary stunning T Shirt photos
1/8

தளபதி விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து வரும் மீனாக்‌ஷி சவுத்ரி தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகையாக மாறி வருகிறார்.
GOAT Actress Meenakshi Chaudhary stunning T Shirt photos
2/8

விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீனாக்‌ஷி சவுத்ரி.
GOAT Actress Meenakshi Chaudhary stunning T Shirt photos
3/8

இந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.
GOAT Actress Meenakshi Chaudhary stunning T Shirt photos
4/8

தளபதி விஜய்யுடன் கோட் படத்தில் இளம் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். அப்பா விஜய்க்கு சினேகா ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.
GOAT Actress Meenakshi Chaudhary stunning T Shirt photos
5/8

தாறுமாறாக கவர்ச்சி உடையில் தற்போது நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
GOAT Actress Meenakshi Chaudhary stunning T Shirt photos
6/8

சம்மர் ஹாலிடேவை ஜாலியாக குடும்பத்துடன் வெளிநாட்டில் உள்ள தீவில் கொண்டாடிய மீனாக்‌ஷி சவுத்ரி.
GOAT Actress Meenakshi Chaudhary stunning T Shirt photos
7/8

இதற்கு முன்னாடி எல்லாம் இவர் இப்படி இல்லையே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
GOAT Actress Meenakshi Chaudhary stunning T Shirt photos
8/8

மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடித்த இவர் அடுத்து துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+