bredcrumb

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. படு சூடான புகைப்படங்களை இறக்கிய ஹன்சிகா!

By Jaya Devi
| Published: Monday, September 9, 2024, 21:22 [IST]

Hansika Motwani gorgeous in blue dress

hansika
1/8

குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கிய புகழ்பெற்ற நடிகை தான் ஹன்சிகா மோத்வானி. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ச்சியாக இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
hansika
2/8

ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகா மோத்வானி, "மாப்பிள்ளை" படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
hansika
3/8

தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஹன்சிகா மோத்வானி, கடைசியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "பார்ட்னர்" என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
hansika
4/8

"ரவுடி பேபி", "மேன்" மற்றும் "காந்தாரி" ஆகிய மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
hansika
5/8

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹைல் கதுரியா என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
hansika
6/8

ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இணைய தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hansika Motwani,
7/8

ஹன்சிகாவின் அட்டகாசமான போட்டோவிற்கு லைக்குகள் குவிந்துள்ளது
hansika
8/8

ஹன்சிகா மோத்வானி ஆறு புள்ளி ஒன்பது மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+