bredcrumb

கணவருடன் விவாகரத்து.. மன நிம்மதிக்காக மொரிஷியஸுக்கு சென்ற ஹன்சிகா.. கூட யாரு?

By Mari S
| Published: Thursday, April 30, 2026, 18:45 [IST]

நடிகை ஹன்சிகா டாக்ஸிக் திருமணத்தில் இருந்து விடை பெற்றுவிட்டதாக அறிவித்த நிலையில், தனது தோழியுடன் மொரிஷியஸ் சென்றுள்ளார். 

Hansika Summer Tour pics
1/5

நடிகை ஹன்சிகா தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அவரது திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே இல்லை. விவாகரத்து பிரச்னை வெடித்த நிலையில், தற்போது தோழியுடன் மொரிஷியஸுக்கு சுற்றுலா சென்றுள்ளார். 

Hansika Summer Tour pics
2/5

தனது இருண்ட பக்கங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை தேடி வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

Hansika Summer Tour pics
3/5

நடிகை சமந்தா நாக சைதன்யாவுடன் விவாகரத்து பெற்ற நிலையில், இதே போன்று தான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

Hansika Summer Tour pics
4/5

கிராண்ட் பே கடற்கரையில் பிகினி உடையில் ஹன்சிகா வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது. 

Hansika Summer Tour pics
5/5

ஜோதிகா, சிம்ரன் போல மீண்டும் ஹன்சிகாவும் சினிமாவில் நடிக்க வந்து அசத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+