bredcrumb

தூம் 2 சிலை மாதிரி வந்துட்டாரே அந்த நடிகை.. மெட் காலாவை கலக்கிய கரன் ஜோஹர்.. செம பிக்ஸ்!

By Mari S
| Published: Tuesday, May 5, 2026, 12:11 [IST]

ஃபேஷன் துறையின் மிகவும் முக்கியமான நிகழ்வான மெட் காலா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஹாலிவுட் பிரபலங்களுக்கு இந்திய பிரபலங்களும் செம டஃப் கொடுத்துள்ளனர். 

Met Gala 2026 Photos
1/12

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோபாலிடன் சிட்டி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற மெட் காலா 2026ல் பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் பங்கேற்றார். 

Met Gala 2026 Photos
2/12

சர்வதேச சூப்பர் மாடலான கிம் கர்தாஷியன் வித விதமான உடைகளை அணிந்துக் கொண்டு மெட் காலாவை ஸ்தம்பிக்க வைத்தார்.

Met Gala 2026 Photos
3/12

கைலி ஜென்னர் கழண்டு விழும் ஆடை போன்ற வடிவமைக்கப்பட்ட தீமில் உடை உடுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

Met Gala 2026 Photos
4/12

எல்லாவற்றுக்கும் மேலாக ஹெய்டி க்ளம் தூம் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் சிலை போல மேக்கப் போட்டு எஸ்கேப் ஆவாரே அது போல பிரபலமான ரஃபேல் மான்ட்டி சிலை போலவே மாறி காட்சியளித்து கதிகலங்க வைத்தார்.

Met Gala 2026 Photos
5/12

கைலி ஜென்னரின் ஆடை எப்போது கழண்டு விழும் என்றே ரசிகர்கள் உற்றுப்பார்க்க ஆரம்பித்து விட்டனர். 

Met Gala 2026 Photos
6/12

தாய் கிழவி போல சிலையாக மாறி ஹெய்டி கிளம் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்தார். 

Met Gala 2026 Photos
7/12

மெட் காலாவா அல்லது ஹாலோவின் கொண்டாட்டமா என்பதே தெரியாத அளவுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. 

Met Gala 2026 Photos
8/12

கைலி ஜென்னர் தனது உச்சகட்ட கவர்ச்சியால் பலரை கவர்ந்து இழுத்தார். 

Met Gala 2026 Photos
9/12

அனன்யா பிர்லாவின் மெட் காலா தீம் பிரான்ஸ் சிலை போலவே இருந்தது பிரம்மிக்க வைத்தது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+