bredcrumb

சாண்டில்வுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் சந்தனக் கட்டை.. யாரு இந்த சாரா வெங்கடேஷ்?

By Mari S
| Published: Tuesday, June 1, 2021, 17:20 [IST]

சாண்டில்வுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் சந்தனக் கட்டை.. யாரு இந்த சாரா வெங்கடேஷ்!

சாண்டில்வுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் சந்தனக் கட்டை.. யாரு இந்த சாரா வெங்கடேஷ்?
1/6

கர்நாடகாவில் ஐடியில் வேலை செய்து கொண்டிருந்த சாரா வெங்கடேஷ் சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக கன்னடம் மற்றும் தமிழில் உருவாகும் திரில்லர் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளார். 
சாண்டில்வுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் சந்தனக் கட்டை.. யாரு இந்த சாரா வெங்கடேஷ்?
2/6

நடிகர் மகத் நடிப்பில் உருவாகி வரும் இவன் தான் உத்தமன் படத்தில் நாயகியாக இவர் நடித்துள்ளார். யாஷிகா ஆனந்தும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

சாண்டில்வுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் சந்தனக் கட்டை.. யாரு இந்த சாரா வெங்கடேஷ்?
3/6

கன்னடத்தில் செயின்ட் மார்க்ஸ் ரோடு எனும் பெயரில் இந்த படம் உருவாகி வருகிறது. 

சாண்டில்வுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் சந்தனக் கட்டை.. யாரு இந்த சாரா வெங்கடேஷ்?
4/6

பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பை தாண்டி விளையாட்டிலும் இவர் கெட்டிக்காரியாம். 

சாண்டில்வுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் சந்தனக் கட்டை.. யாரு இந்த சாரா வெங்கடேஷ்?
5/6

சிம்பிள் பியூட்டியாக இருக்கும் சாரா வெங்கடேஷுக்கு முதல் படமே நல்ல பிரேக் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சாண்டில்வுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியாகும் சந்தனக் கட்டை.. யாரு இந்த சாரா வெங்கடேஷ்?
6/6

24 வயதாகும் இந்த பெங்களூரு சந்தனக் கட்டை இன்னமும் சிங்கிள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+