By
Mari S
| Published: Tuesday, December 23, 2025, 16:08 [IST]
அதிரடி மன்னன் ஜாக்கி சான் ஒலிம்பிக் தீபத்துடன் ஓடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
1/8
71 வயதில் ஒலிம்பிக் தீபத்துடன் ஜாக்கி சான் எப்படி ஓடுறாரு பாருங்க.. செம க்யூட்ல! | Jackie Chan With Olympic Torch Photos Trending - Filmibeat Tamil
/photos/jackie-chan-with-olympic-torch-photos-trending-fb104382.html
ரோமானியத்தின் பழம்பெரும் நகரமான பாம்பீயில் குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கான ஒலிம்பிக் தீபத்தை ஏந்திக் கொண்டு நடிகர் ஜாக்கி சான் ஒலிம்பிக் வீரர்களுடன் ஓடிய புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
2/8
71 வயதில் ஒலிம்பிக் தீபத்துடன் ஜாக்கி சான் எப்படி ஓடுறாரு பாருங்க.. செம க்யூட்ல! | Jackie Chan With Olympic Torch Photos Trending - Filmibeat Tamil
/photos/jackie-chan-with-olympic-torch-photos-trending-fb104382.html#photos-1
71 வயதாகும் ஜாக்கி சான் பல ஆண்டுகளாக குளிர்கால ஒலிம்பிக் விழாவின் துவக்கமான ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்று வருகிறார்.
3/8
71 வயதில் ஒலிம்பிக் தீபத்துடன் ஜாக்கி சான் எப்படி ஓடுறாரு பாருங்க.. செம க்யூட்ல! | Jackie Chan With Olympic Torch Photos Trending - Filmibeat Tamil
/photos/jackie-chan-with-olympic-torch-photos-trending-fb104382.html#photos-2
ஒலிம்பிக் வீரர்கள் உடன் பாம்பீயில் ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தியபடி போஸ் கொடுத்த ஜாக்கி சான்.
4/8
71 வயதில் ஒலிம்பிக் தீபத்துடன் ஜாக்கி சான் எப்படி ஓடுறாரு பாருங்க.. செம க்யூட்ல! | Jackie Chan With Olympic Torch Photos Trending - Filmibeat Tamil
/photos/jackie-chan-with-olympic-torch-photos-trending-fb104382.html#photos-3
உலகம் முழுவதும் ஜாக்கி சானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த ஆண்டு அவர் நடித்த கராத்தே கிட் லெஜண்ட்ஸ் திரைப்படம் இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
5/8
71 வயதில் ஒலிம்பிக் தீபத்துடன் ஜாக்கி சான் எப்படி ஓடுறாரு பாருங்க.. செம க்யூட்ல! | Jackie Chan With Olympic Torch Photos Trending - Filmibeat Tamil
/photos/jackie-chan-with-olympic-torch-photos-trending-fb104382.html#photos-4
ஜாக்கி சானை வெள்ளை மற்றும் ஆரஞ்சு கலந்த ஒலிம்பிக் உடையில் பார்த்த ரசிகர்கள் செம க்யூட்ல என கொஞ்சி வருகின்றனர்.
6/8
71 வயதில் ஒலிம்பிக் தீபத்துடன் ஜாக்கி சான் எப்படி ஓடுறாரு பாருங்க.. செம க்யூட்ல! | Jackie Chan With Olympic Torch Photos Trending - Filmibeat Tamil
/photos/jackie-chan-with-olympic-torch-photos-trending-fb104382.html#photos-5
இந்த வயதிலும் மனுஷன் இன்னம்மா ஃபிட்டாக இருக்கிறார் என்றும் இப்படி ஓட முடிகிறதே என்றும் பலரும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்துள்ளனர்.
7/8
71 வயதில் ஒலிம்பிக் தீபத்துடன் ஜாக்கி சான் எப்படி ஓடுறாரு பாருங்க.. செம க்யூட்ல! | Jackie Chan With Olympic Torch Photos Trending - Filmibeat Tamil
/photos/jackie-chan-with-olympic-torch-photos-trending-fb104382.html#photos-6
அதிரடி மன்னனாக ஏகப்பட்ட படங்களில் தனது ஸ்டண்ட் காட்சிகள் மூலம் உலக ரசிகர்களை ஈர்த்தவர் ஜாக்கி சான்.
8/8
71 வயதில் ஒலிம்பிக் தீபத்துடன் ஜாக்கி சான் எப்படி ஓடுறாரு பாருங்க.. செம க்யூட்ல! | Jackie Chan With Olympic Torch Photos Trending - Filmibeat Tamil
/photos/jackie-chan-with-olympic-torch-photos-trending-fb104382.html#photos-7
மார்ஷியல் ஆர்ட்ஸ் போஸ் கொடுத்து கையில் ஒலிம்பிக் தீபத்துடன் செமையா கலக்குறாரே ஜாக்கி சான்.