ஜன நாயகன் படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட நடிகைகளும் படக்குழுவினரும் ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்த தருணம்.
1/9
ஜன நாயகனின் த்ரீ ரோசஸ்.. ரெட் கார்ப்பெட்டில் பூஜா, முத்தழகு, மமிதா! | Jana Nayagan 3 Heroines Steals The Red Carpet At Malaysia - Filmibeat Tamil
/photos/jana-nayagan-3-heroines-steals-the-red-carpet-at-malaysia-fb104427.html
ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் பங்கேற்ற காட்சி.
2/9
ஜன நாயகனின் த்ரீ ரோசஸ்.. ரெட் கார்ப்பெட்டில் பூஜா, முத்தழகு, மமிதா! | Jana Nayagan 3 Heroines Steals The Red Carpet At Malaysia - Filmibeat Tamil
/photos/jana-nayagan-3-heroines-steals-the-red-carpet-at-malaysia-fb104427.html#photos-1
நடிகை பிரியாமணி ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவின் ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்த காட்சி. முத்தழகு நீல நிற சேலையில் சும்மா மாஸ் காட்டுகிறார்.
3/9
ஜன நாயகனின் த்ரீ ரோசஸ்.. ரெட் கார்ப்பெட்டில் பூஜா, முத்தழகு, மமிதா! | Jana Nayagan 3 Heroines Steals The Red Carpet At Malaysia - Filmibeat Tamil
/photos/jana-nayagan-3-heroines-steals-the-red-carpet-at-malaysia-fb104427.html#photos-2
விமான நிலையத்தில் அட்லியுடன் ஒன்றாக மும்பையில் இருந்து மலேசியா வந்த பூஜா ஹெக்டே.
4/9
ஜன நாயகனின் த்ரீ ரோசஸ்.. ரெட் கார்ப்பெட்டில் பூஜா, முத்தழகு, மமிதா! | Jana Nayagan 3 Heroines Steals The Red Carpet At Malaysia - Filmibeat Tamil
/photos/jana-nayagan-3-heroines-steals-the-red-carpet-at-malaysia-fb104427.html#photos-3
பிங்க் நிற கவர்ச்சி உடையில் ஜன நாயகன் விஜய்யின் ஹீரோயின் பூஜா ஹெக்டே ரெட் கார்ப்பெட்டை அதிர வைத்த காட்சி.
5/9
ஜன நாயகனின் த்ரீ ரோசஸ்.. ரெட் கார்ப்பெட்டில் பூஜா, முத்தழகு, மமிதா! | Jana Nayagan 3 Heroines Steals The Red Carpet At Malaysia - Filmibeat Tamil
/photos/jana-nayagan-3-heroines-steals-the-red-carpet-at-malaysia-fb104427.html#photos-4
டியூட் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ள மமிதா பைஜு தீபாவளியை தொடர்ந்து பொங்கலுக்கும் ஸ்கோர் செய்ய வருகிறார்.
6/9
ஜன நாயகனின் த்ரீ ரோசஸ்.. ரெட் கார்ப்பெட்டில் பூஜா, முத்தழகு, மமிதா! | Jana Nayagan 3 Heroines Steals The Red Carpet At Malaysia - Filmibeat Tamil
/photos/jana-nayagan-3-heroines-steals-the-red-carpet-at-malaysia-fb104427.html#photos-5
அட்லி, நெல்சன், லோகேஷ் கனகராஜ் என விஜய் பாய்ஸை கொண்டாடிய ரசிகர்கள் ஒரிஜினல் இயக்குநரான அ. வினோத்தை எளிமையே உருவான வடிவில் வந்ததை பார்த்து அசந்து போய்விட்டனர். அஜித்தை வைத்து 3 படங்களை இயக்கிய ஓஜி தல பாய் தான் எச். வினோத்.
7/9
ஜன நாயகனின் த்ரீ ரோசஸ்.. ரெட் கார்ப்பெட்டில் பூஜா, முத்தழகு, மமிதா! | Jana Nayagan 3 Heroines Steals The Red Carpet At Malaysia - Filmibeat Tamil
/photos/jana-nayagan-3-heroines-steals-the-red-carpet-at-malaysia-fb104427.html#photos-6
ஜன நாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் இசை விழாவில் பங்கேற்றுள்ளனர்.
8/9
ஜன நாயகனின் த்ரீ ரோசஸ்.. ரெட் கார்ப்பெட்டில் பூஜா, முத்தழகு, மமிதா! | Jana Nayagan 3 Heroines Steals The Red Carpet At Malaysia - Filmibeat Tamil
/photos/jana-nayagan-3-heroines-steals-the-red-carpet-at-malaysia-fb104427.html#photos-7
கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கட் கே. நாராயணா ரெட் கார்ப்பெட்டில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். அடுத்த ஆண்டு ஜன நாயகன், டாக்ஸிக் என 2 சம்பவங்களை செய்ய காத்திருக்கிறார்.
9/9
ஜன நாயகனின் த்ரீ ரோசஸ்.. ரெட் கார்ப்பெட்டில் பூஜா, முத்தழகு, மமிதா! | Jana Nayagan 3 Heroines Steals The Red Carpet At Malaysia - Filmibeat Tamil
/photos/jana-nayagan-3-heroines-steals-the-red-carpet-at-malaysia-fb104427.html#photos-8
நடிகர் சுனில் ப்ளூ சட்டை மாறன் போல ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார்.