By
Mari S
| Published: Tuesday, November 4, 2025, 16:16 [IST]
பிக் பாஸ் பிரபலமும் நடிகை வனிதா விஜயகுமாரின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் ஜோக்கர் வேடம் போட்டு ஹாலோவின் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
1/5
ஜோக்கராக மாறிய ஜோவிகா விஜயகுமார்.. ப்பா.. பார்த்தாலே பயமா இருக்கே! | Jovika Vijayakumar Latest Haloween Getup Joker Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/jovika-vijayakumar-latest-haloween-getup-joker-photos-goes-viral-fb103853.html
நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் ஹாலோவின் கொண்டாடிய புகைப்படங்களை சற்றுமுன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
2/5
ஜோக்கராக மாறிய ஜோவிகா விஜயகுமார்.. ப்பா.. பார்த்தாலே பயமா இருக்கே! | Jovika Vijayakumar Latest Haloween Getup Joker Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/jovika-vijayakumar-latest-haloween-getup-joker-photos-goes-viral-fb103853.html#photos-1
ஹாலிவுட் திரைப்படமான டார்க் நைட் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரமான ஜோக்கர் போல வேடமிட்டு அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
3/5
ஜோக்கராக மாறிய ஜோவிகா விஜயகுமார்.. ப்பா.. பார்த்தாலே பயமா இருக்கே! | Jovika Vijayakumar Latest Haloween Getup Joker Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/jovika-vijayakumar-latest-haloween-getup-joker-photos-goes-viral-fb103853.html#photos-2
ஜோக்கராக ஜோவிகா விஜயகுமார் நல்லா இருக்காரேப்பா என்றும் ஹார்லி குயினாக கூட நீங்க நடிக்கலாம் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
4/5
ஜோக்கராக மாறிய ஜோவிகா விஜயகுமார்.. ப்பா.. பார்த்தாலே பயமா இருக்கே! | Jovika Vijayakumar Latest Haloween Getup Joker Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/jovika-vijayakumar-latest-haloween-getup-joker-photos-goes-viral-fb103853.html#photos-3
ஹாலோவின் கொண்டாட்டத்தை கோலிவுட்டுக்கும் வனிதா விஜயகுமார் பொண்ணு கொண்டு வந்துட்டாங்க போல என்றும் நெட்டிசன்கள் ரோஸ்ட் செய்து வருகின்றனர்.
5/5
ஜோக்கராக மாறிய ஜோவிகா விஜயகுமார்.. ப்பா.. பார்த்தாலே பயமா இருக்கே! | Jovika Vijayakumar Latest Haloween Getup Joker Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/jovika-vijayakumar-latest-haloween-getup-joker-photos-goes-viral-fb103853.html#photos-4
பார்க்க பயங்கரமா பேய் மாதிரியே இருக்கீங்க, காஞ்சனா 4ம் பாகத்தில் நீங்களே நடிக்கலாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.