By
Karunanithi Vikraman
| Published: Thursday, December 11, 2025, 06:38 [IST]
சென்னை: பிக்பாஸ் ஜூலிக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் முகமது ஐக்ரீம் என்பவரை காதலித்து திருமணம் செய்யவிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்திருந்தாலும்; வருங்கால கணவர் குறித்து சஸ்பென்ஸ் வைத்திருந்தார். இந்நிலையில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
1/5
ரகசியம் உடைத்த பிக்பாஸ் ஜூலி.. ஒருவழியா கணவர் ஃபோட்டோவை ரிலீஸ் செஞ்சாச்சு.. ஜோடி பொருத்தம் சூப்பர் | Julie Introduces Her Future Husband Mohamed Ikreem With Latest Engagement Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/julie-introduces-her-future-husband-mohamed-ikreem-with-latest-engagement-pics-goes-viral-fb104251.html
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானவர் ஜூலி
2/5
ரகசியம் உடைத்த பிக்பாஸ் ஜூலி.. ஒருவழியா கணவர் ஃபோட்டோவை ரிலீஸ் செஞ்சாச்சு.. ஜோடி பொருத்தம் சூப்பர் | Julie Introduces Her Future Husband Mohamed Ikreem With Latest Engagement Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/julie-introduces-her-future-husband-mohamed-ikreem-with-latest-engagement-pics-goes-viral-fb104251.html#photos-1
அதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டார்
3/5
ரகசியம் உடைத்த பிக்பாஸ் ஜூலி.. ஒருவழியா கணவர் ஃபோட்டோவை ரிலீஸ் செஞ்சாச்சு.. ஜோடி பொருத்தம் சூப்பர் | Julie Introduces Her Future Husband Mohamed Ikreem With Latest Engagement Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/julie-introduces-her-future-husband-mohamed-ikreem-with-latest-engagement-pics-goes-viral-fb104251.html#photos-2
பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு பிறகு சில படங்களில் நடித்தார்
4/5
ரகசியம் உடைத்த பிக்பாஸ் ஜூலி.. ஒருவழியா கணவர் ஃபோட்டோவை ரிலீஸ் செஞ்சாச்சு.. ஜோடி பொருத்தம் சூப்பர் | Julie Introduces Her Future Husband Mohamed Ikreem With Latest Engagement Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/julie-introduces-her-future-husband-mohamed-ikreem-with-latest-engagement-pics-goes-viral-fb104251.html#photos-3
இப்போது அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை
5/5
ரகசியம் உடைத்த பிக்பாஸ் ஜூலி.. ஒருவழியா கணவர் ஃபோட்டோவை ரிலீஸ் செஞ்சாச்சு.. ஜோடி பொருத்தம் சூப்பர் | Julie Introduces Her Future Husband Mohamed Ikreem With Latest Engagement Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/julie-introduces-her-future-husband-mohamed-ikreem-with-latest-engagement-pics-goes-viral-fb104251.html#photos-4
முகமது ஐக்ரீமை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்