By
Karunanithi Vikraman
| Published: Thursday, January 8, 2026, 12:45 [IST]
மும்பை: நடிகை கஜோல் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர். ஏகப்பட்ட மெகா ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவர்; தமிழிலும் மின்சார கனவு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்திருந்த அவர்; வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாவது பாகத்தில் வில்லியாக நடித்திருந்தார். இதற்கிடையே அஜய் தேவ்கனை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகினார். அவருக்கு 51 வயது ஆகும். இந்நிலையில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்திருக்கிறார்.
1/5
கஜோல் அசத்துறாங்களே.. 51 வயதில் எல்லோரையும் சொக்க வைக்கிறாங்க ப்பா.. கிட்டக்கூட நெருங்க முடியாது! | Kajol Turns Heads With Stunning Modern Outfit Photos At 51 - Filmibeat Tamil
/photos/kajol-turns-heads-with-stunning-modern-outfit-photos-at-51-fb104562.html
பாலிவுட்டில் ஃபேமஸான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் கஜோல்
2/5
கஜோல் அசத்துறாங்களே.. 51 வயதில் எல்லோரையும் சொக்க வைக்கிறாங்க ப்பா.. கிட்டக்கூட நெருங்க முடியாது! | Kajol Turns Heads With Stunning Modern Outfit Photos At 51 - Filmibeat Tamil
/photos/kajol-turns-heads-with-stunning-modern-outfit-photos-at-51-fb104562.html#photos-1
ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை 90களில் உருவாக்கி வைத்திருந்தார்
3/5
கஜோல் அசத்துறாங்களே.. 51 வயதில் எல்லோரையும் சொக்க வைக்கிறாங்க ப்பா.. கிட்டக்கூட நெருங்க முடியாது! | Kajol Turns Heads With Stunning Modern Outfit Photos At 51 - Filmibeat Tamil
/photos/kajol-turns-heads-with-stunning-modern-outfit-photos-at-51-fb104562.html#photos-2
கரியர் பீக்கில் இருக்கும்போதே நடிகர் அஜய் தேவகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்
4/5
கஜோல் அசத்துறாங்களே.. 51 வயதில் எல்லோரையும் சொக்க வைக்கிறாங்க ப்பா.. கிட்டக்கூட நெருங்க முடியாது! | Kajol Turns Heads With Stunning Modern Outfit Photos At 51 - Filmibeat Tamil
/photos/kajol-turns-heads-with-stunning-modern-outfit-photos-at-51-fb104562.html#photos-3
அவர்களுக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள். 51 வயதான கஜோல் இப்போதும் படங்களில் நடித்துவருகிறார்
5/5
கஜோல் அசத்துறாங்களே.. 51 வயதில் எல்லோரையும் சொக்க வைக்கிறாங்க ப்பா.. கிட்டக்கூட நெருங்க முடியாது! | Kajol Turns Heads With Stunning Modern Outfit Photos At 51 - Filmibeat Tamil
/photos/kajol-turns-heads-with-stunning-modern-outfit-photos-at-51-fb104562.html#photos-4
தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.