By
Mohanraj Thangavel
| Published: Wednesday, December 10, 2025, 08:15 [IST]
Ajith - Vijay - Suriya: கார்த்தியின் கைதி 2 படத்தில் விஜய், அஜித், சூர்யா இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர் ஒருவர் ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் கற்பனையாக உருவாக்கியுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
1/6
Ajith - Vijay - Suriya: சூர்யாவுக்கு அஜித்.. கார்த்திக்கு விஜய்.. ஒரே கத்திக் குத்தா இருந்தாலும் நல்லா இருக்கு | Karthi Kaithi 2 If Ajith Vijay Suriya Will Act In Same Movie In Future Just Imagine AI Photos - Filmibeat Tamil
/photos/karthi-kaithi-2-if-ajith-vijay-suriya-will-act-in-same-movie-in-future-just-imagine-ai-photos-fb104234.html
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
2/6
Ajith - Vijay - Suriya: சூர்யாவுக்கு அஜித்.. கார்த்திக்கு விஜய்.. ஒரே கத்திக் குத்தா இருந்தாலும் நல்லா இருக்கு | Karthi Kaithi 2 If Ajith Vijay Suriya Will Act In Same Movie In Future Just Imagine AI Photos - Filmibeat Tamil
/photos/karthi-kaithi-2-if-ajith-vijay-suriya-will-act-in-same-movie-in-future-just-imagine-ai-photos-fb104234.html#photos-1
ஆனால் படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும் ஒரு பேச்சு உலா வருகிறது. இப்படி இருக்கும்போது கைதி 2 படத்தில் விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் ரசிகர் ஒருவர் உருவாக்கிய ஏ.ஐ புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
3/6
Ajith - Vijay - Suriya: சூர்யாவுக்கு அஜித்.. கார்த்திக்கு விஜய்.. ஒரே கத்திக் குத்தா இருந்தாலும் நல்லா இருக்கு | Karthi Kaithi 2 If Ajith Vijay Suriya Will Act In Same Movie In Future Just Imagine AI Photos - Filmibeat Tamil
/photos/karthi-kaithi-2-if-ajith-vijay-suriya-will-act-in-same-movie-in-future-just-imagine-ai-photos-fb104234.html#photos-2
அஜித் மற்றும் சூர்யா இணைந்து விஜய்யை அட்டாக் செய்வது போன்ற காட்சி இது. இது மட்டும் நடந்தால் தியேட்டரில் ரசிகர்களின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்.
4/6
Ajith - Vijay - Suriya: சூர்யாவுக்கு அஜித்.. கார்த்திக்கு விஜய்.. ஒரே கத்திக் குத்தா இருந்தாலும் நல்லா இருக்கு | Karthi Kaithi 2 If Ajith Vijay Suriya Will Act In Same Movie In Future Just Imagine AI Photos - Filmibeat Tamil
/photos/karthi-kaithi-2-if-ajith-vijay-suriya-will-act-in-same-movie-in-future-just-imagine-ai-photos-fb104234.html#photos-3
சூர்யாவும் கார்த்தியும் மோதிக் கொள்கிறார்கள். அதாவது ரோலக்ஸ் மற்றும் டில்லி மோதிக்கொள்கிறார்கள்.
5/6
Ajith - Vijay - Suriya: சூர்யாவுக்கு அஜித்.. கார்த்திக்கு விஜய்.. ஒரே கத்திக் குத்தா இருந்தாலும் நல்லா இருக்கு | Karthi Kaithi 2 If Ajith Vijay Suriya Will Act In Same Movie In Future Just Imagine AI Photos - Filmibeat Tamil
/photos/karthi-kaithi-2-if-ajith-vijay-suriya-will-act-in-same-movie-in-future-just-imagine-ai-photos-fb104234.html#photos-4
அஜித்க்கும் விஜய்க்கும் ஒன் - ஒன் சண்டைக் காட்சி இது. இது மட்டும் ஏதாவது படத்தில் இடம் பெற்றாலும் ஸ்கீரின் கிழிந்துவிடும்.
6/6
Ajith - Vijay - Suriya: சூர்யாவுக்கு அஜித்.. கார்த்திக்கு விஜய்.. ஒரே கத்திக் குத்தா இருந்தாலும் நல்லா இருக்கு | Karthi Kaithi 2 If Ajith Vijay Suriya Will Act In Same Movie In Future Just Imagine AI Photos - Filmibeat Tamil
/photos/karthi-kaithi-2-if-ajith-vijay-suriya-will-act-in-same-movie-in-future-just-imagine-ai-photos-fb104234.html#photos-5
விஜய்யும் கார்த்தியும் இணைந்து வில்லன் கும்பலைத் தாக்கும் காட்சி.