bredcrumb

Keerthy Suresh: கல்யாணத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷ்.. சேலையே ஒரு விதமாகத்தான் கட்டுறாங்கப்பா!

By Mohanraj Thangavel
| Published: Sunday, March 30, 2025, 14:17 [IST]

Keerthy Suresh:  நடிகை கீர்த்தி சுரேஷ் தான் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

Keerthy Suresh Photos
1/7

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
Keerthy Suresh Photos
2/7

தனது சினிமாவின் தொடக்க காலத்திலேயே நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
Keerthy Suresh Photos
3/7

கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது அந்த டிராக்கில் இருந்து விலகி, சானி காகிகதம், ரகு தாத்தா போன்ற படங்களையும் கொடுத்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
Keerthy Suresh Photos
4/7

கேரளாவைப் பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும், தென்னிந்திய சினிமா முழுவதும் வெளிச்சம் பெற்ற நடிகையாக உள்ளார்.
Keerthy Suresh Photos
5/7

கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் கோவாவில் நடைபெற்றது.
Keerthy Suresh Photos
6/7

தற்போது ஹிந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார். புதிதாக ஹிந்தி படத்தில் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது.
Keerthy Suresh Photos
7/7

தனது திருமணத்திற்கு பின்னர் கீர்த்தி சுரேஷ் மிகவும் கிளாமரான உடைகளை அணிகிறார், இல்லை என்றால் ஹோம்லியான உடையில் கிளாமர் காட்டுகிறார் என்ற விமர்சனத்தை எதிர் கொண்டு வருகிறார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+