By
Mari S
| Updated: Tuesday, February 24, 2026, 12:04 [IST]
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல பாலிவுட் நடிகைகளான ரேகா, ராணி முகர்ஜி, ஹுமா குரேஷி உள்ளிட்டோருடன் நைட் டின்னர் சென்ற போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
1/6
Women Night: ரேகா முதல் ராணி முகர்ஜி வரை.. கீர்த்தி சுரேஷின் பெண்கள் இரவு க்ளிக்ஸ்! | Keerthy Suresh Celebrate Women Night With Bollywood Heroines - Filmibeat Tamil
/photos/keerthy-suresh-celebrate-women-night-with-bollywood-heroines-fb105610.html
பழம்பெரும் நடிகை ரேகாவுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு விருந்து உண்ட நிலையில், அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
2/6
Women Night: ரேகா முதல் ராணி முகர்ஜி வரை.. கீர்த்தி சுரேஷின் பெண்கள் இரவு க்ளிக்ஸ்! | Keerthy Suresh Celebrate Women Night With Bollywood Heroines - Filmibeat Tamil
/photos/keerthy-suresh-celebrate-women-night-with-bollywood-heroines-fb105610.html#photos-1
ஸ்டார் ஹோட்டலில் நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் நடிகைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு An evening to remember என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
3/6
Women Night: ரேகா முதல் ராணி முகர்ஜி வரை.. கீர்த்தி சுரேஷின் பெண்கள் இரவு க்ளிக்ஸ்! | Keerthy Suresh Celebrate Women Night With Bollywood Heroines - Filmibeat Tamil
/photos/keerthy-suresh-celebrate-women-night-with-bollywood-heroines-fb105610.html#photos-2
பாலிவுட்டின் நடிப்பு அரக்கிகளான ரேகா, ராணி முகர்ஜி உள்ளிட்ட நடிகைகளுடன் கீர்த்தி சுரேஷ் டின்னர் சந்திப்பை மேற்கொண்டார்.
4/6
Women Night: ரேகா முதல் ராணி முகர்ஜி வரை.. கீர்த்தி சுரேஷின் பெண்கள் இரவு க்ளிக்ஸ்! | Keerthy Suresh Celebrate Women Night With Bollywood Heroines - Filmibeat Tamil
/photos/keerthy-suresh-celebrate-women-night-with-bollywood-heroines-fb105610.html#photos-3
காலா, வலிமை படங்களில் நடித்த நடிகை ஹுமா குரேஷியும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டார்.
5/6
Women Night: ரேகா முதல் ராணி முகர்ஜி வரை.. கீர்த்தி சுரேஷின் பெண்கள் இரவு க்ளிக்ஸ்! | Keerthy Suresh Celebrate Women Night With Bollywood Heroines - Filmibeat Tamil
/photos/keerthy-suresh-celebrate-women-night-with-bollywood-heroines-fb105610.html#photos-4
ஹேராம் படத்தில் கமல்ஹாசன் உடன் நடித்த ராணி முகர்ஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான மர்தானி 3 திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
6/6
Women Night: ரேகா முதல் ராணி முகர்ஜி வரை.. கீர்த்தி சுரேஷின் பெண்கள் இரவு க்ளிக்ஸ்! | Keerthy Suresh Celebrate Women Night With Bollywood Heroines - Filmibeat Tamil
/photos/keerthy-suresh-celebrate-women-night-with-bollywood-heroines-fb105610.html#photos-5
இந்தியில் அட்லீ தயாரிப்பில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அங்கே மேலும், சில படங்களிலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.