By
Mari S
| Published: Monday, November 24, 2025, 11:24 [IST]
பிரபல அமெரிக்க டிவி நடிகையும் தொழிலதிபருமான கிம் கர்தாஷியன் கடலில் குளித்து விளையாடும் கவர்ச்சியான போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
1/6
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்.. ஆத்தி என்னவொரு குளியல்.. கிம் கர்தாஷியன் க்ளிக்ஸ்! | Kim Kardashian Swimming Photos Steals The Internet - Filmibeat Tamil
/photos/kim-kardashian-swimming-photos-steals-the-internet-fb104043.html
அமெரிக்க டிவி நடிகையும் பில்லியனருமான கிம் கர்தாஷியன் கடலில் குளித்து விட்டு எழுந்து நின்றபடி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் சர்வதேச அளவில் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
2/6
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்.. ஆத்தி என்னவொரு குளியல்.. கிம் கர்தாஷியன் க்ளிக்ஸ்! | Kim Kardashian Swimming Photos Steals The Internet - Filmibeat Tamil
/photos/kim-kardashian-swimming-photos-steals-the-internet-fb104043.html#photos-1
உலகளவில் சுமார் 354 மில்லியன் ரசிகர்கள் அதாவது 35 கோடிக்கும் அதிகமான பேர் ஃபாலோ செய்து வரும் சூப்பர் மாடல் அழகியான கிம் கர்தாஷியனின் குளியல் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
3/6
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்.. ஆத்தி என்னவொரு குளியல்.. கிம் கர்தாஷியன் க்ளிக்ஸ்! | Kim Kardashian Swimming Photos Steals The Internet - Filmibeat Tamil
/photos/kim-kardashian-swimming-photos-steals-the-internet-fb104043.html#photos-2
கடல் நுரைகள் எல்லாம் கிம் கர்தாஷியனின் பெயரை சொல்வது போல இருக்கே என ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.
4/6
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்.. ஆத்தி என்னவொரு குளியல்.. கிம் கர்தாஷியன் க்ளிக்ஸ்! | Kim Kardashian Swimming Photos Steals The Internet - Filmibeat Tamil
/photos/kim-kardashian-swimming-photos-steals-the-internet-fb104043.html#photos-3
பிரவுன் கலர் கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு முன்னழகு கவர்ச்சி பொங்க கிம் கர்தாஷியன் நடத்திய போட்டோஷூட் ரசிகர்களின் தூக்கத்தை கண்டிப்பாக கெடுத்து இருக்கும் என்கின்றனர்.
5/6
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்.. ஆத்தி என்னவொரு குளியல்.. கிம் கர்தாஷியன் க்ளிக்ஸ்! | Kim Kardashian Swimming Photos Steals The Internet - Filmibeat Tamil
/photos/kim-kardashian-swimming-photos-steals-the-internet-fb104043.html#photos-4
நீரில் தாமரை போல எப்படி நீந்துகிறார் பாருங்க கிம் கர்தாஷியன் என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
6/6
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும்.. ஆத்தி என்னவொரு குளியல்.. கிம் கர்தாஷியன் க்ளிக்ஸ்! | Kim Kardashian Swimming Photos Steals The Internet - Filmibeat Tamil
/photos/kim-kardashian-swimming-photos-steals-the-internet-fb104043.html#photos-5
45 வயதானாலும் மோஸ்ட் வான்டட் கிளாமர் குயினாகவே இன்னமும் கிம் கர்தாஷியன் மாஸ் காட்டுகிறார்.