By
Karunanithi Vikraman
| Published: Friday, April 24, 2026, 15:28 [IST]
சென்னை: தமிழில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கிரண் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பெரிய ரவுண்டு வருவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அவரது மார்க்கெட் இறங்கு முகத்தை சந்தித்தது. அடுத்ததாக சில படங்களில் மட்டும் நடித்த அவர் ஒருகட்டத்தில் ஃபீல்டு அவுட் ஆனார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/6
நம்ம கிரண் அசத்துறாங்களே.. எப்படி இருக்காங்க பாருங்க.. செம ஜாலியா இருக்காங்க ப்பா | Kiran’s Latest Photos Go Viral – Fans React To Her Stunning Comeback Look - Filmibeat Tamil
/photos/kirans-latest-photos-go-viral-fans-react-to-her-stunning-comeback-look-fb107014.html
சரண் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்த ஜெமினி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண்
2/6
நம்ம கிரண் அசத்துறாங்களே.. எப்படி இருக்காங்க பாருங்க.. செம ஜாலியா இருக்காங்க ப்பா | Kiran’s Latest Photos Go Viral – Fans React To Her Stunning Comeback Look - Filmibeat Tamil
/photos/kirans-latest-photos-go-viral-fans-react-to-her-stunning-comeback-look-fb107014.html#photos-1
ரஜினியுடன் பாபா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் வந்தது. ஆனால் அதனை அவர் மறுத்துவிட்டார்
3/6
நம்ம கிரண் அசத்துறாங்களே.. எப்படி இருக்காங்க பாருங்க.. செம ஜாலியா இருக்காங்க ப்பா | Kiran’s Latest Photos Go Viral – Fans React To Her Stunning Comeback Look - Filmibeat Tamil
/photos/kirans-latest-photos-go-viral-fans-react-to-her-stunning-comeback-look-fb107014.html#photos-2
தொடர்ந்து கமலுக்கு ஜோடியாக அன்பே சிவம், பிரசாந்த்துக்கு ஜோடியாக வின்னர் ஆகிய படங்களில் நடித்தார்
4/6
நம்ம கிரண் அசத்துறாங்களே.. எப்படி இருக்காங்க பாருங்க.. செம ஜாலியா இருக்காங்க ப்பா | Kiran’s Latest Photos Go Viral – Fans React To Her Stunning Comeback Look - Filmibeat Tamil
/photos/kirans-latest-photos-go-viral-fans-react-to-her-stunning-comeback-look-fb107014.html#photos-3
எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் அதனை காண்பிப்பதற்கு தயாராகவே இருந்தார் கிரண். அவ்வப்போது ஒரு பாடலுக்கும் நடனமாடினார்
5/6
நம்ம கிரண் அசத்துறாங்களே.. எப்படி இருக்காங்க பாருங்க.. செம ஜாலியா இருக்காங்க ப்பா | Kiran’s Latest Photos Go Viral – Fans React To Her Stunning Comeback Look - Filmibeat Tamil
/photos/kirans-latest-photos-go-viral-fans-react-to-her-stunning-comeback-look-fb107014.html#photos-4
அவரது மார்க்கெட் சுத்தமாக போனதை அடுத்து சில படங்களில் மட்டும் கேரக்டர் ரோல்களில் நடித்தார். இப்போது எந்த வாய்ப்பும் அவருக்கு இல்லை
6/6
நம்ம கிரண் அசத்துறாங்களே.. எப்படி இருக்காங்க பாருங்க.. செம ஜாலியா இருக்காங்க ப்பா | Kiran’s Latest Photos Go Viral – Fans React To Her Stunning Comeback Look - Filmibeat Tamil
/photos/kirans-latest-photos-go-viral-fans-react-to-her-stunning-comeback-look-fb107014.html#photos-5
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன