bredcrumb

கொடுமை.. புற்றுநோயால் உயிரிழந்த தயாரிப்பாளர் மகளின் இறுதிச்சடங்கு!

By Jaya Devi
| Published: Monday, July 22, 2024, 17:21 [IST]
Twitter
1/7

நடிகரும் தயாரிப்பாளருமான கிரிஷன் குமாரின் மகள் நேற்று காலமானார். அவருக்கு வயது 20. நீண்ட நாட்களாக புற்று நோயுடன் போராடிக்கொண்டிருந்த இவர் நேற்று உயிரிழந்தார்.
Twitter
2/7

தயாரிப்பாளரின் மகளான திஷா குமார் செப்டம்பர் 6, 2003ஆம் ஆண்டு கிரிஷன் குமார் மற்றும் தன்யா சிங்கின் மகளாக பிறந்தார். திஷாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு பல ஆண்டுகளாக அதற்கான சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
Twitter
3/7

இவரது குடும்பம் சினிமாவில், பிரபலமாக இருந்த போதும், திஷா திரைப்பட விழாக்களிலோ, பொது நிகழ்ச்சியிலோ கலந்து கொண்டது இல்லை. இவர் கடந்த நவம்பர் மாதம், ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு தனது தந்தையுடன் சேர்ந்து படம் பார்த்தார்.
Twitter
4/7

நீண்ட நாட்களாக கேன்சரால் போராடிக்கொண்டிருந்த திஷா குமார் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இவரின் அகால மரணம் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Twitter
5/7

மகளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திஷா ஜெர்மனியில் இருந்ததால், இறுதிச்சடங்கு நடத்த நேற்று திட்டமிடப்பட்டது.
Twitter
6/7

ஆனால், மோசமான வானிலை காரணமாக அவரது சடலத்தை ஏற்றிச் சென்ற விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டதால், நேற்று இறுதிச்சடங்கு நடைபெறவில்லை
Twitter
7/7

இதையடுத்து திஷாவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+